வீட்டின் தளம் முதல் பால்கனி வரை !! Apartment வாங்கும் போது பார்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

வீட்டின் தளம் முதல் பால்கனி வரை !! Apartment வாங்கும் போது பார்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
News Image

"மக்கள் மத்தியில் குழப்பம்"

தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் நிலம் வாங்கி தனி வீடு கட்டி குடியேறுவதற்கு மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இருப்பினும் , இதற்கு போட்டியாக பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளன.

இது போன்று புதிய வகை அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் , ஒரு அடுக்குமாடி திட்டத்தில் வீடு வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.

குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்கும் போது, நீங்கள் தேர்வு செய்யும் வீடு எந்த தளத்தில், எங்கு அமைந்துள்ளது என்பதை கவனித்து பார்க்க வேண்டும். வீட்டின் முகப்பு பகுதியில் போதிய அளவுக்கு இடவசதி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

"என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்"

பெரும்பாலான இடங்களில் மாடிப் படியும், பக்கத்து வீட்டு முகப்பும் சந்திக்கும் இடத்தில், உங்கள் வீட்டு முகப்பு அமைந்து இருந்தால் பயன்படுத்தும் போது பிரச்னை ஏற்படும். இது போன்ற வீடுகளில் பாதுகாப்புக்காக அமைக்கப்படும் கிரில் கதவுகளை வெளிப்புறமாக திறப்பதும் பிரச்னையை ஏற்படுத்தும்.

இதற்கு அடுத்தபடியாக, வீட்டுக்குள் என்ன அளவுக்கு காற்றோட்டம், வெளிச்சம் வர வழி செய்யப்பட்டுள்ளது என்று பாருங்கள். இதில் மிக முக்கியமாக , பெரும்பாலான மக்கள் பால்கனி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தான் வீடு தேடுகின்றனர்.

தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் நிலம் வாங்கி தனி வீடு கட்டி குடியேறுவதற்கு மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இருப்பினும், இதற்கு போட்டியாக பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளன.

இது போன்று புதிய வகை அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் , ஒரு அடுக்குமாடி திட்டத்தில் வீடு வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.

குறிப்பாக , அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்கும் போது, நீங்கள் தேர்வு செய்யும் வீடு எந்த தளத்தில், எங்கு அமைந்துள்ளது என்பதை கவனித்து பார்க்க வேண்டும். வீட்டின் முகப்பு பகுதியில் போதிய அளவுக்கு இடவசதி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

பால்கனியில் தடுப்பு சுவர் எப்படி அமைப்பது ?

பெரும்பாலான இடங்களில் மாடிப்படியும், பக்கத்து வீட்டு முகப்பும் சந்திக்கும் இடத்தில், உங்கள் வீட்டு முகப்பு அமைந்து இருந்தால் பயன்படுத்தும் போது பிரச்னை ஏற்படும். இது போன்ற வீடுகளில் பாதுகாப்புக்காக அமைக்கப்படும் கிரில் கதவுகளை வெளிப்புறமாக திறப்பதும் பிரச்னையை ஏற்படுத்தும்.

இதற்கு அடுத்தபடியாக, வீட்டுக்குள் என்ன அளவுக்கு காற்றோட்டம் , வெளிச்சம் வர வழி செய்யப்பட்டுள்ளது என்று பாருங்கள். இதில் மிக முக்கியமாக , பெரும்பாலான மக்கள் பால்கனி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தான் வீடு தேடுகின்றனர்.

அடுக்குமாடி திட்டங்களில் புதிய வீடு வாங்கும் போது வரைபட நிலையிலேயே பால்கனி உள்ளதா என்று பார்க்க வேண்டும். குறிப்பாக , பால்கனி பகுதி இருக்கிறதா என்பதுடன், அதன் அளவுகள் விஷயத்திலும், வீடு வாங்குவோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

தற்போது, அதிக தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளிப்புற வடிவமைப்பு அழகுபடுத்தும் பணி என்ற அடிப்படையில் , பால்கனி அமைப்பு முறை மாற்றப் படுகிறது. இதன்படி, பால்கனியில், தடுப்பு சுவர் எப்படி அமைப்பது என்ற கேள்வி எழுகிறது.

பால்கனி அமைக்கும் போது அதன் தடுப்பு சுவரில், கான்கிரீட் சுவர் இருக்க வேண்டுமா, கிரில் கம்பிகள் போதுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். இதில் தற்போது கிரில் கம்பிகள் அளவை குறைத்து, கண்ணாடி தடுப்புகள் அமைக்கப்படுகின்றன.

வெளியில் இருந்து பார்க்கும் போது இது அழகாக தெரிந்தாலும், பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. கண்ணாடிகள் எளிதில் உடைய கூடியது என்பதால் பால்கனியில் பாதுகாப்புகளை உறுதி செய்ய மாற்று வழிகளை நாட வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

பால்கனியில் கான்கிரீட் தடுப்பு சுவர் அல்லது கிரில் இருக்க வேண்டுமா என்பதையும் , இதில் கிரில் செலவை குறைக்க, கண்ணாடி தடுப்புகள் அமைப்பது பாதுகாப்பானதா என்று பார்க்க வேண்டும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks