TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு

TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
News Image

கோடிகளை கொட்டும் மது விற்பனை

நவ நாகரீகமாக மாறி வரும் காலத்திற்கு ஏற்ப இன்றைய இளைய தலைமுறையும் மாறி வருகிறது. அந்த வகையில் மது குடித்தாலே ஊரை விட்டு ஒதுக்கிவைத்த காலம் போய், மது குடிக்காதவர்களை நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து விலக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதற்கு ஏற்ப புது புதுவகையான மதுபானங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதன் காரணமாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை மூலம் நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. அதிலும் பொங்கல், புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை என்றால் மதுபானத்தின் விற்பனை 3 மடங்காக அதிகரிக்கும்.

டாஸ்மாக் கடைகள் மூடல்

எனவே மதுபான விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு, தமிழகம் முழுவதும் பேருந்து நிலையம், வழிபாட்டு தளங்கள், கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.  இதன் மூலம் மது விற்பனையானது குறைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் பண்டிகை நாட்களில் கூட விடுமுறை இல்லாமல் வருடத்தின் அனைத்து நாட்களும் திறந்திருக்கும் அதே நேரம் குறிப்பிட்ட 8 நாட்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு தமிழகம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில்,ஜனவரி 15: திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினம்,

டாஸ்மாக் கடைக்கு விடுமுறை

பிப்ரவரி  மாதம் வள்ளலார் நினைவு நாள், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 உள்ளிட்ட நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நபிகள் நாயகம் பிறந்தநாளான  மிலாது நபி தினத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வருகிற புதன் கிழமை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி டாஸ்மாக் கடைக்கு விடுமுறை

அதில், வருகின்ற 26.08.2025 புதன்கிழமை அன்று மிலாது நபி முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் உள்ளிட்ட  அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள்.

மீறினால் கடும் நடவடிக்கை

FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி கண்டிப்பாக மூடப்பட்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதிமதுபானம் விற்பனை செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் விதிகளின்படி கடுமையான எடுக்கப்படும் என நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks