DMK திமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாம்.

திமுக செயற்குழு கூட்டம் அறிவிப்பு

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22-08-2026 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article