விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.!  நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
News Image
<p>தமிழக சட்டமன்றத்தில் விவசாயிகளின் நலனுக்காக 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரலாற்றில் இல்லாத வகையில்&nbsp; கரும்பு மற்றும் நெல் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். அந்த வகையில் நெல் கொள்முதல் பருவம் வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி தொடங்கவுள்ளது.&nbsp; குறைந்த பட்ச ஆதரவு விலையோடு மாநில அரசின் ஊக்க தொகையாக சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 289,&nbsp; மற்றும் பொது ரக நெல் குவிண்டாலுக்கு ஒன்றுக்கு 159 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார். இதன் படி,சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 2,750 ரூபாயும், பொது ரக நெல் குவிண்டாலுக்கு 2,600 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/technology/an-amazing-5g-recharge-plan-from-jio-for-rs-198-270520" width="631" height="381" scrolling="no"></iframe></p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks