எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?

எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
News Image

மருத்துவம் முதுநிலை மருத்துவம்- மாணவர்கள் சேர்க்கை

எம்.டி. யோகா மற்றும் இயற்கை மருத்துவம் முதுநிலை மருத்துவப் பட்டமேற்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2026-2027 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) முதுநிலை மருத்துவப் பட்டமேற்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் தகுதியுள்ள  விண்ணப்பதாரர்களிடமிருந்து தனித்தனியாக வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(I) அரசு ஒதுக்கீடு:
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளால் அரசிற்கு ஒப்படைக்கப்பட்ட இடங்கள்.

(II) நிர்வாக ஒதுக்கீடு:
சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.
எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்புக்கான (தகவல் தொகுப்பேட்டினை, www.tnayushselection.org. 66 பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழிகளிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnayushselection.org. என்ற வலைதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

விண்ணப்பிக்கும்முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும்.

விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

படிப்புப் பிரிவு :

எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்டமேற்படிப்பு

படிப்பிற்கான காலம்: 3 ஆண்டுகள்

படிப்பிற்கான கல்வித்தகுதி : தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.

கல்லூரிகளின் விவரங்கள்:

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள்-02 மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள்-02.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும். இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர். தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 03.09.2026 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கை நாள் - 21.08.2026

இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள்- 21.08.2026 முதல்

இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள்- 03.09.2026 மாலை 5.00 மணி வரை

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின் இணையவழி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழ்களில் சுயசான்றொப்பமிட்டு, தபால் / கூரியர் சேவை வாயிலாகவோ அல்லது நேரிலோ தேர்வுக்குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள். 03.09.2026 மாலை 5.00 மணி வரை என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks