35 வயதுக்குள் இருந்தால் போதும்! ரூ.30,000 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!

35 வயதுக்குள் இருந்தால் போதும்! ரூ.30,000 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!
News Image

புதுச்சேரி:  புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள கள ஆய்வாளர் (Field Investigator) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிக நியமன அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 29.08.2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்

இந்த வேலைவாய்ப்பு மூலம் மொத்தம் 4 Field Investigator பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அறிவியல் பிரிவில் (Graduate in Science) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது Pharm D (Doctor of Pharmacy) படித்தவர்களும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது 35-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜிப்மர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல்: [email protected]

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2026

எனவே, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks