Villupuram Power Cut 18.07.2026: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின்தடை... மக்களே லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா பாருங்க...

Villupuram Power Cut 18.07.2026: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின்தடை... மக்களே லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா பாருங்க...
News Image

Villupuram Power cut: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (18.07.2026)  பல்வேறு துணைமின்நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காலை 09.00 மணி முதல் 6.00 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.

விழுப்புரம் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி :

விழுப்புரம்

சென்னை நெடுஞ்சாலை

திருச்சி நெடுஞ்சாலை

செஞ்சி ரோடு

மாம்பழப்பட்டு ரோடு

வண்டிமேடு

வடக்கு தெரு

விராட்டிக்குப்பம்

கே.வி.ஆர்., நகர்

நன்னாடு

பாப்பான்குளம்

திருவாமாத்துார்

ஓம்சக்தி நகர்

மரகதபுரம்

கப்பூர்

பிடாகம்

பிள்ளையார்குப்பம்

பொய்யப்பாக்கம்

நாராயணன் நகர்

ஆனாங்கூர்

கீழ்பெரும்பாக்கம்

ராகவன்பேட்டை

திருநகர்

கம்பன் நகர்

தேவநாதசுவாமி நகர்

மாதிரிமங்கலம்

பானாம்பட்டு

நன்னாட்டம்பாளையம்

வி.அகரம்

ஜானகிபுரம்

வழுதரெட்டி

சாலை அகரம்

தொடர்ந்தனுார்

கோலியனுார்

கோலியனுார் கூட்ரோடு

கிழக்கு பாண்டிரோடு

மகாராஜபுரம். இந்த பகுதிகளுக்கு நாளை  மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவிப்பு.

திருவெண்ணைநல்லூர் துணை மின் நிலையம் :

சர்க்கரை ஆலை பகுதி

பெரியசெவலை

துலகம்பட்டு

கூவாகம்

வேலூர்

ஆமுர்

பெரும்பாக்கம்

பரிக்கல்

மாரனோடை

துலுக்கப்பாயைம்

மணக்குப்பம்

பாவந்தூர்

பெண்னைவலம்

பணப்பாக்கம்

T.எடையார்

கீரிமேடு தடுத்தாட்கொண்டுர்

கிராமம்

மேலமங்கலம்

கண்ணராம்பட்டு

ஏமாப்பூர்

சிறுவானூர்

மாரங்கியூர்

ஏனாதிமங்கலம்

ஏரளூர்

கரடிப்பாக்கம்

செம்மார்

வளையாம்பட்டு

பையூர்

கொங்காரயனூர்

திருவெண்ணைநல்லூர்

சேத்தூர்

அமாவாசைபாளையம்

தி.கொளத்தூர்

சிறுமதுரை

பூசாரிபாளையம்

ஒட்டனந்தல்

அண்டராயநல்லூர்

கொண்டசமுத்திரம்

சரவணப்பாக்கம்

இளந்துரை

மாதம்பட்டு

கொத்தனூர்.

திருபாச்சனூர் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி:

காவணிப்பாக்கம்

சித்தாத்துார்

கொளத்துார்

வி.அரியலுார்

கண்டமானடி

அத்தியூர் திருவாதி

வேலியம்பாக்கம்

மேலமேடு

பில்லுார்

பிள்ளையார்குப்பம்

புருஷானூர்

ராவணஅகரம்

திருப்பாச்சனுார்

கொங்கரகொண்டான்

திருபாச்சனூர்

தென்குச்சிப்பாளையம்

அரசமங்கலம்

குச்சிப்பாளையம்

கள்ளிப்பட்டு.

செஞ்சி துணை மின்நிலையம் பராமரிப்பு பணி:

செஞ்சி நகரம்,

நாட்டார்மங்கலம்,

கலையூர்,

அவியூர்,

மேல் ஒலக்கூர்,

அகலூர்,

பென்னகர்,

கள்ளப்புலியூர்,

சத்தியமங்கலம்,

செம்மேடு,

ஆலம்பூண்டி,

தென்பாலை

சிட்டாம்பூண்டி துணை மின்நிலையம் பராமரிப்பு பணி:

அனந்தபுரம்,

அப்பம்பட்டு,

துத்திப்பட்டு,

மொடையூர்,

திருவம்பட்டு,

அணிலாடி,

கெங்கபுரம்,

தேவதானம்பேட்டை,

கணக்கன்குப்பம்

எனவே இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

பாதுகாப்பு சோதனை

இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks