N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!

N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!
News Image

தவெக பொதுச்செயலாளர், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் சிலர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவுகள் வைரலாகியுள்ளது.

ரசிகர் மன்றம் தொடங்கி அமைச்சரவை

புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆனந்த், தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் நடிகராக இருந்தபோது அவரின் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவராக இருந்தவர். விஜயின் ஒவ்வொரு அரசியல் அடியையும் செதுக்கியவர்களின் மிக முக்கியமானவர் ஆனந்த். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். அவரை பலரும் கேலி செய்தனர். ஆனால் தன் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் பணிகள் மூலம் பதிலடி கொடுத்தார். தவெகவினரால் எளிமையின் சிகரம் என கொண்டாடப்படும் ஆனந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தவெக அமைச்சரவையில் இரண்டாமிடம் பிடித்துள்ள ஆனந்த், தி.நகர் எம்.எல்.ஏ.,வாகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும்  உள்ளார்.

தலைவருடன் தொடரும் நிழலே

அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட வாழ்த்து பதிவில், “ரசிகர் மன்றத்தில் இருந்து சட்டமன்றம் வரை... தலைவருடன் தொடரும் நிழலே.. கழகப் பொதுச் செயலாளரே... மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்களே... இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! மக்கள் இயக்கத்தின் வியர்வை நீரே... வெற்றிக் கழகத்தின் வித்தானவரே...மாண்புமிகு முதல்வர் தளபதியின் முதன்மைத் தொண்டரே.. கழகப் பொதுச் செயலாளரே! பிறந்த நாளில் வாழ்த்தி  மகிழ்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கீர்த்தனா தனது வாழ்த்து குறிப்பில், “அன்பிற்கினிய அப்பா ஆனந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.  தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிக்காக தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் உழைத்து, எண்ணற்ற நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் திகழும் தங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read: RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவர் லயோலா மணி வெளியிட்ட பதிவில், “எங்களை போன்ற எளியவர்களை மேடையேற்றி அழகு பார்க்கும் மனிதநேய பண்பாளர், உழைப்பால் படிப்படியாக உயர்ந்தவர், உதவும் உள்ளம் கொண்ட எளிமையானவர், அனைவரையும் அரவணைக்கும் அன்புள்ளம் கொண்டவர். தவெகவை தமிழக வெற்றிக் கழகத்தை பட்டித் தொட்டியெங்கும்  கொண்டு சேர்த்தவர்” என புகழாரம் சூட்டியுள்ளார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட பதிவில், “மாண்புமிகு முதல்வர் - கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் வெற்றிப் பயணத்திற்கு துணையாகவும், கழக கட்டமைப்பின் தூணாகவும், இன்று சிறப்பான மக்கள் சேவகராகவும் செயல்பட்டு வரும் மாண்புமிகு நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், கழகப் பொதுச்செயலாளர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks