Chennai Power Cut: சென்னைல ஜூலை 16-ம் தேதி எங்கெங்க மின்சார தடை பண்ணப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க...

Chennai Power Cut: சென்னைல ஜூலை 16-ம் தேதி எங்கெங்க மின்சார தடை பண்ணப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க...
News Image

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(16.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 16-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோழிங்கநல்லூர்

பெரும்பாக்கம் மெயின் ரோடு

கிருஷ்ணா நகர்

கோகுல் நகர்

சௌமியா நகர்

மாம்பாக்கம் மெயின் ரோடு

பாரதியார் தெரு

அரசு மருத்துவமனை

நேசவல்லார் நகர்

அண்ணாசாலை

விமலா நகர்

நல்ல தம்பி தெரு

கோல்டன் அவென்யூ

சரஸ்வதி தெரு

சிவகாமி தெரு

சிபிஐ காலனி 1 முதல் 7-வது குறுக்குத் தெருக்கள்

பள்ளிகரணை வள்ளல் பாரி நகர்

சாய் கணேஷ் நகர்

சாய் பாலாஜி நகர்

வாஞ்சிநாதன் நகர்

விவேகானந்தா நகர்

விவேகானந்தா நகர் குறுக்குத் தெரு

பாண்டியன் நகர்

பசும்பொன் நகர்

சுப்ரமணியன் நகர்

நாராயணன் தெரு

காமகோடி நகர்

காமாட்சி காலனி

ஏஜிஎஸ் காலனி

விஜிபி சாந்தி நகர்

லேபர் காலனி

சாய்பாபா நகர்

பெரியார் நகர்

பூந்தமல்லி

ராணி விக்டோரியா சாலை

அம்பாள் நகர்

சக்கரமங்களா நகர்

சரவணா நகர்

ஜேம்ஸ் தெரு

சீனிவாச நகர்

மல்லியம் நரசிம்மன் நகர்

பலராமன் நகர்

சுந்தர் நகர்

சீரடி சாய் நகர்

சுமித்ரா நகர்

எஸ்எஸ்விகே

ஏஎஸ்ஆர் சிட்டி

பக்தவச்சலம் நகர்

பக்தவச்சலம் அவென்யூ

ஆவடி

கிரீன் பீல்டு

சோமசுந்தரம் அவென்யூ

வெங்கடாசலம் நகர்

கமலம் நகர்

லலிதாம்பாள் நகர்

அன்னை தெரசா நகர்

மாசிலா மணீஸ்வரர் நகர்

வெங்கடேஷ்வரா நகர்

ஒரகடம் சொசைட்டி

திருமுல்லைவாயல்

போண்டசவரம்

அரக்கம்பாக்கம்

கொடுவெள்ளி

கவுடிபுரம்

போரூர்

குமணஞ்சாவடி பிராடிஸ் ரோடு

சிஆர்எம் நகர்

திருமால் நகர்

கலைமகள் நகர்

கோபால் நகர்

ரோஸ் கார்டன்

தர்மராஜா கோயில் தெரு

கோவிந்தராஜ் நகர்

குப்புசாமி நகர்

அருணாச்சலம் ரோடு

காடுவெட்டி, வீரராகவபுரம்

ஆவடி மெயின் ரோடு

பரணிபுத்தூர்

தெள்ளியரகரம்

மதுரம் நகர்

பெரிய கொளுத்துவஞ்சேரி

அதித்தனார் நகர்

தனலட்சுமி நகர்

திருவேற்காடு

சுந்தரசோழபுரம்

ராம் நகர்

சுந்தரவிநாயகா நகர்

செல்லியம்மன் நகர்

கிரீன் பார்க்

சக்கரேஸ்வரி நகர்

தாம்பரம்

கிஷ்கிந்தா மெயின் ரோடு

கந்தபாளையம்

சர்வீஸ் ரோடு

சாய் நகர்

வசந்தம் நகர்

சமத்துவ பெரியார் நகர்

ஆர்.கே. நகர்

அன்னை இந்திரா நகர்

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks