முக்கிய அறிவிப்பு: தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின் தடை! உங்கள் பகுதி உள்ளதா?

முக்கிய அறிவிப்பு: தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின் தடை! உங்கள் பகுதி உள்ளதா?
News Image

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு,

கோவை மின் தடை பகுதிகள்: காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம். கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி, செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்.

திண்டுக்கல் மின் தடை பகுதிகள்: அம்மையநாயக்கனூர், கொடைரோடு, ராஜதானிக்கோட்டை பகுதி, பள்ளப்பட்டி, குள்ளக்குண்டு, கல்லடிப்பட்டி, முருகந்தூரான்பட்டி, பொட்டிசட்டிபட்டி தொப்பம்பட்டி, அப்பனூத்து, வேப்பன்வல்சு.

புதுக்கோட்டை மின் தடை பகுதிகள்: காரமக்குடி முழு பகுதி ரெகுநாதபுரம் முழு பகுதி நெடுவாசல். சேலம் மின் தடை பகுதிகள்:-ஏற்காடு, மால் ரோடு, அழகாபுரம், ரெட்டியூர், கோரிமேடு, ஆனைமேடு, ஹஸ்தம்பட்டி.

தஞ்சாவூர் மின் தடை பகுதிகள்: வடசேரி,திருமங்கலக்கோட்டை.கீழக்குறிச்சி.ஊரணிபுரம்,11 கி.வி விகிதம் மட்டும்.

தேனி மின் தடை பகுதிகள்: பாராகான், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

திருச்சி மின் தடை பகுதிகள்: வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மரடி, சோபனாபுரம், பி.மேட்டூர், கொப்பம்பட்முருங்கப்பட்டி, வெள்ளாளபட்டி, மங்கப்பட்டி, பத்தர்பேட்டை, கோட்டைப்பாளையம், எஸ்.என். பாச்சபுத்தூர், தச்சலபுரம், காலனி.குடிநீர், நாராச்சிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்மலைச்சின்னம்.

உடுமலைப்பேட்டை மின் தடை பகுதிகள்: உடுமலை, ஜி.நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், எம்.என்.பட்டினம், பி.என்.பட்டணம்.

வேலூர் மின் தடை பகுதிகள்: ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், கலவை, வாலாஜா, ஒழுகூர், தரமநீதி மற்றும் காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள். சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வள்ளலார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டாரப் பகுதிகள், சிருவாலயம், உளவுலயனூர், பல்லவலூர் தென்னம்பாக்கம் மற்றும் பெருவளையத்தை சுற்றியுள்ள பகுதி.மேலப்புலம், நெடும்புளி, தண்டலம், பொய்கைநல்லூர், பிள்ளைப்பாக்கம், ஜாகீர் தண்டலம், மேல்வெண்பாக்கம் மற்றும் பணப்பாக்கம் சுற்றுவட்டார பகுதி.

குறிப்பாக மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks