சென்னை மக்களே கவனம் !! ஜூன் 2, 3 -ம் தேதிகளில் மின்தடை அறிவிப்பு – உங்கள் பகுதி உள்ளதா ?

சென்னை மக்களே கவனம் !! ஜூன் 2, 3 -ம் தேதிகளில் மின்தடை அறிவிப்பு – உங்கள் பகுதி உள்ளதா ?
News Image

சென்னையில் இரண்டு நாட்கள் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ;

சென்னையில் நாளை ( 02.06.2026 - செவ்வாய்க்கிழமை ) காலை 09:00 மணி முதல் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாளை ( செவ்வாய்க் கிழமை ) மின்தடை ஏற்படும் பகுதிகள் ;

அண்ணாசாலை ;

டி.எண் 1 முதல் 154 வரை, டி.எண் 784 முதல் 829 வரை, பூதபெருமாள் தெரு, இபி லிங்க் தெரு, எல்லிஸ் ரோடு, ஜி.பி.ரோடு, பூபேகம் தெரு, எல்.என்.ஜி. சாலை, மோகன்தாஸ் சாலை, பார்டார் தோட்டம், பேகம் சாகிப் தெரு, சாமி ஆச்சாரி தெரு, சுபேதரல் 1வது தெரு, சையது அப்துல்லா தெரு, பங்காரு நாயக்கன் தெரு, குப்பமுத்து தெரு, வாலர்ஸ் சாலை, டேம்ஸ் சாலை, கரிம் மொய்தின் தெரு, தலைமை தபால் நிலையம், பிஎஸ்என்எல், பிளாகர்ஸ் சாலை, டெலிபோன் நிலையம், ஸ்டேட் பேங்க் தெரு, ஆறுமுகம் தெரு, வெல்டர்ஸ் தெரு, பஜ்ரங்கன் பகதூர் தெரு, ஆதித்தனார் சாலை, சந்திர பானு தெரு, சி.பி.எம். தெரு, சாமி செட்டி தெரு, புதுபேட்டை காவலர் குடியிருப்பு மற்றும்அதன் சுற்றியுள்ள பகுதிகள்.

திருவேற்காடு ;

சின்ன கோலடி, கோலடி சாலை, திருவேங்கட நகர், செல்லியம்மன் நகர், ஸ்ரீனிவாச நகர், தேவி கருமாரியம்மன் நகர், லட்சுமி நகர் மற்றும் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.

நாளை மறுநாள் ( புதன்கிழமை ) மின்தடை ஏற்படும் பகுதிகள் ;

திருமங்கலம் ;

மெட்ரோ ஜோன், சத்தியசாய் நகர், பாடிகுப்பம் பிரதான சாலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பழையபென், கோல்டன் ஜூபிலி அப்பார்ட்மென்ட், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், வி.ஜி.என், அம்பேத்கர் நகர், மேத்தா ராயல் பார்க், இரயில் நகர், 100அடி சாலை, சீனிவாசன் நகர், சிவன்கோயில் தெரு, மாடவீதிகள், நியூகாலனி, மேட்டுக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks