தகவல்களின் படி, தலைமைச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு திரையிடலில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளார். அவருடன் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பல்வேறு அரசு அதிகாரிகளும் திரைப்படத்தை பார்வையிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சிறப்பு காட்சியில் தமிழக அரசின் மூத்த IAS அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த DSP அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து தமிழக அரசு அல்லது முதலமைச்சர் அலுவலகம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

Source: Read Full Article