அரசு வேலை தேடுபவரா நீங்க? காஞ்சிபுரத்தில் வந்தாச்சு செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க!

அரசு வேலை தேடுபவரா நீங்க? காஞ்சிபுரத்தில் வந்தாச்சு செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க!
News Image

​Kanchipuram government job notification July 2026: தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணியின் விபரங்கள்:

இவ்விளம்பரத்தின்படி, துணை செவிலியர் – ANM (Auxiliary Nurse Midwife) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில், ஒப்பந்த முறையின் கீழ் (Temporary Contract Basis) மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக நியமனம் செய்யப்பட இருக்கின்றன.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள்:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 06.07.2026 ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kancheepuram.nic.in என்ற முகவரியில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேவையான அனைத்துக் கல்வி மற்றும் இதர சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட (Self-Attested) நகல்களை இணைப்பது கட்டாயமாகும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்களுடன் கீழே உள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் (Speed Post) மூலமாகவோ அனுப்பலாம்:

மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A, இரயில்வே ரோடு, (புற்றுநோய் வளாகம்),காஞ்சிபுரம் – 631501.

கூடுதல் விபரங்கள்:

இந்தத் தற்காலிகப் பணியிட நியமன விபரங்கள் அனைத்தும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா, இ.ஆ.ப. வழிகாட்டுதலின்படி அறிவிக்கப்பட்டுள்ளன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks