மாநிலம் முழுவதும் இன்று பிற்பகலில் நீட் மறுதேர்வு - துப்பாக்கி ஏந்திய மத்திய படையினர் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்குச் செல்லும் வினாத்தாள்

'NEET தேர்வு வேண்டாம்' என்பது தான் த.வெ.க-வின் உறுதியான நிலைப்பாடு.. மாணவர்கள் தயவு செய்து தவறான முடிவு எடுக்க வேண்டாம்.. NEET தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை.. இன்று நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ்

”உதயநிதி மற்றும் சபரீசனை சுற்றிதான் அரசாங்கம் இயங்கியது இந்த ஆட்சியில் எந்த புரோக்கரும் கிடையாது..” - அமைச்சர் நிர்மல் குமார்

“அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; தூய்மைப் பணியாளர்கள் நியமனம், நிர்வாகம் அரசின் நேரடிப் பொறுப்பிலேயே இருக்க வேண்டும்” - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை

அள்ளி அள்ளி தந்தாரே அந்த புண்ணியவானை அநியாயமா தோற்கடிச்சிட்டோமேன்னு இப்போ தமிழக மக்கள் சொல்றாங்க - திமுக எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

மீன்பிடி தடை காலத்தால் 61 நாட்களாக வெறிச்சோடி இருந்த காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்கக் குவிந்த மக்கள். மீன்களின் வரத்துக் குறைவாக உள்ளதால் விலை உயர்வு

சென்னை நந்தனம் பகுதியில் உயர்மட்ட சாலைப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து அந்தரத்தில் தொங்கிய கார் - நல்வாய்ப்பாக ஓட்டுநர் காயங்களின்றி மீட்பு

தேனி: கும்பக்கரை அருவியில் தண்ணீர் இல்லாததால் கடந்த ஒருமாதமாக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மலைப்பகுதியில் பெய்த மழையால் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளதால் இன்று முதல் குளிக்க அனுமதி

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கோவையில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அருண்ராஜ் பேசி முடித்ததும் தவெக கட்சி பாடல் ஒளிபரப்பப்பட்டதால் சர்ச்சை

சென்னையை அடுத்த ஏகாட்டூரில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது ஐடி ஊழியர் சரிந்துவிழுந்து உயிரிழப்பு

புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் தேரோட்டம் கோலாகலம்.. தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்த அமைச்சர் முகமது பர்வேஸ்.!

Source: Read Full Article