Tamilnadu Round Up: சட்டப்பேரவையில் அமளி, CM விஜய்க்கு குவியும் வாழ்த்து, தங்கம் விலை சர்ப்ரைஸ் - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Round Up: சட்டப்பேரவையில் அமளி, CM விஜய்க்கு குவியும் வாழ்த்து, தங்கம் விலை சர்ப்ரைஸ்  - தமிழ்நாட்டில் இதுவரை
News Image

இறால் ஆலை அமோனியா கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் ஆலையில் நடந்த அம்மோனியா கசிவால் தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து 110 விதியின் கீழ் அமைச்சர் பர்வேஸ் விளக்கம்

அமோனியா வாயுக் கசிவு குறித்து பேரவையில் விவாதிக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தல் எதிர்க்கட்சி உறுப்பினர்களை முதலில் பேச அனுமதிக்காமல், 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸை விளக்கம் அளிக்க சபாநாயகர் அழைத்ததால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

முதலமைச்சர் விஜய்க்கு சட்டப்பேரவையில் பிறந்தநாள் வாழ்த்து - எழுந்து நின்று வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார் விஜய்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் திருக்கோயிலுக்கு தினம்தோறும் மலையேற இன்று முதல் தடை

தமிழ்நாட்டைச் சார்ந்த பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன், பிரான்ஸ் பாரா பாட்மின்டன் சர்வதேச தொடரில் 2 தங்கம், 1 வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்

முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த த.வெ.கவினர்.!

யார் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து வாக்களிக்கலாம், வாக்களிக்காத மக்கள் மீது வன்முறையில் இறங்குவது நல்ல பண்பல்ல - அமைச்சர் வன்னியரசு

கடந்த 60 வருடங்களாக பேசி பேசியே நாட்டை கெடுத்துவிட்டனர். இவரும் அதை பண்ண வேண்டுமா? பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? செயல்படுவதுதானே முக்கியம். இவர் செயல்படுகிறார். அப்புறம் எதற்காக பேச வேண்டும்? எந்தவொரு பிரச்னைக்கும் விஜய் பேச மறுக்கிறார் என்ற விமர்சனத்திற்கு முதல்வர் விஜயின் சந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதில்

வடபழனி - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை ஜூலை மாதத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார் - பூந்தமல்லி, போரூர் உட்பட 10 நிலையங்களில் மெட்ரோ ரயில் ரயில்கள் நின்று செல்லும்; பணிகள் முடியாததால் வளசரவாக்கம் உட்பட 6 நிலையங்களில் ரயில்கள் நிற்காது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks