சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை

ஒரு கிராம் வெள்ளி விலை 10 ரூபாய் அதிகரித்து 280 ரூபாய்க்கு விற்பனை

மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் ஜூன் மாதத்திற்கான தொகை ரூ.1000-ஐ வரவு வைத்தது தமிழ்நாடு அரசு

சாரத்துறை உள்கட்டமைப்பில் 12 ஆண்டுகள் பின்தங்கியுள்ளோம்.. செந்தில் பாலாஜி என்ன ஊழல் செய்தார் என்பது சி.பி.ஐ விசாரணையில் உள்ளது, அவருக்கு மின்சாரத்துறை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை - அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டி

கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம் - பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி கைது

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்.பி. கண்டனம்

சென்னை பெரம்பூரில் பள்ளி மாணவியிடம் செல்போன் எண் கேட்டு தொந்தரவு செய்தவர் POCSO சட்டத்தின் கீழ் கைது

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் பொதுச்செயலாளர் யுவராஜா

திருவள்ளுர் மாவட்டம் அத்தங்கிகாவனூர் பகுதியில் விவசாயி ராஜகோபால் (76) வீட்டுக்குள் புகுந்து அவரது குடும்பத்தினரை மிரட்டி 60 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல்

பூந்தமல்லியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சரவணன் என்பவர் கைது

”எந்த அதிகாரிகள் லஞ்சம் கேட்டாலும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்..” ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு 6 மாதங்களுக்கு பின் நடைமுறைக்கு வரும் - வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேட்டி

Source: Read Full Article