சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(30.06.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூன் 30-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஈஞ்சம்பாக்கம்

1-வது அவென்யூ வெட்டுவான்கேணி, அக்கரை கிராமம், அல்லிக்குளம், அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பக்தி வேந்தந்த சுவாமி வீதி சாலை, பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டல ஆர்ட்டிஸ்ட்ஸ் கிராமம், சோழமண்டல தேவி நகர், கிளாசிக் என்க்ளேவ், காப்பர் பீச் சாலை, டாக்டர். நஞ்சுண்டராவ் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் குப்பம். ஈஞ்சம்பாக்கம்–வெட்டுவாங்கேணி இணைப்புச் சாலை, கங்கையம்மன் கோவில் தெரு, குணால் கார்டன், ஹனுமான் காலனி, ஹரிச்சந்திரா 1 முதல் 4-வது தெருக்கள், கக்கன் தெரு, கலைஞர் கருணாநிதி சாலை, கற்பக விநாயகர் நகர், கஸ்தூரிபாய் நகர், எல்.ஜி. அவென்யூ, மரைக்காயர் நகர், நைனார் குப்பம், உத்தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், பல்லவன் நகர், பனையூர் குப்பம், பனையூர், என்.ஆர்.ஐ. லேஅவுட், வி.ஜி.பி. லேஅவுட், பெப்பிள் பீச், பெரியார் தெரு, பொதிகை தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு. ராஜன் நகர் முதல் மற்றும் 2-வது தெரு, ராஜீவ் அவென்யூ, ராமலிங்க நகர், ராயல் என்க்ளேவ், சீ கிளிஃப், சீ ஷெல் அவென்யூ, சீஷோர் டவுன், செல்வா நகர், ஷாலிமார் கார்டன், சேஷாத்ரி அவென்யூ, ஸ்பார்க்லிங் சாண்ட் அவென்யூ, ஸ்பிரிங் கார்டன் 1 மற்றும் 2-வது தெரு, டி.வி.எஸ். அவென்யூ, ஆசிரியர் காலனி, திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ, வ.உ.சி. தெரு, விமலா கார்டன் மற்றும் சூகு பீச்.

பல்லாவரம்

நாகல்கேணி, குரோம்பேட்டை, சங்க சாலை, திருநீர்மலை மெயின் ரோடு, ரங்கநாதசாமி 1வது தெரு, பாடசாலை, வெங்கட்ராமன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, வேலப்பர் தெரு நல்லாத்துரை.

கிண்டி

ராஜ்பவன் காலனி, கன்னிகாபுரம் முதல் தெருவில் இருந்து 34-வது தெரு வரை, வேளச்சேரி பிரதான சாலை, ரேஸ் வியூ காலனி முதல் தெருவில் இருந்து 3-வது தெரு வரை, பாரதி நகர், ஐந்து பர்லாங்கு சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை, வண்டிகாரன் சாலை, நேரு நகர், பெரியார் நகர், டி.என்.எச்.பி. காலனி, டாக்டர் அம்பேத்கர் நகர், இந்திராகாந்தி முதல் தெருவில் இருந்து 6-வது தெரு வரை, கணேஷ் நகர், ரங்கநாதன் தெரு, மதியழகன் தெரு, கண்ணகி தெரு, மாதவன் தெரு, அன்பில் தர்மலிங்கம் தெரு, வேளச்சேரி, அண்ணாசாலை ஒரு பகுதி, சின்னமலை, மசூதி காலனி, நரசிங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணா நகர்

அண்ணாநகர் AW பிளாக், VOC நகர், ஷெனாய் நகர், அமிஞ்சிக்கரை, RV நகர், TP சத்திரம், கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையின் ஒரு பகுதி, பெரிய கூடல் AA-AM பிளாக், திருவீதி அம்மன் கோவில் தெரு.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article