சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(11.06.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூன் 11-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோத்துப்பெரும்பேடு

கிருதாலாபுரம், பூதூர், கும்மனூர், ஆங்காடு, அருமந்தை, வீச்சூர், வெள்ளிவாயல், கண்டிகை, மாறம்பேடு

திருவேற்காடு

காவேரி நகர், பிஎச் மெயின் ரோடு, ஜமால்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு

பல்லாவரம்

பம்மல், பாலாஜி நகர் 3 முதல் 18-வது தெரு, சுப்பிரமணிய பாரதியார் தெரு 1 மற்றும் 2-வது தெருக்கள், ஏஎன் பாண்டியன் தெரு, திருவள்ளூர் தெரு, குமரன் தெரு, திருபுரசுந்தரி தெரு, பிருந்தாவனம் தெரு, திருமுருகர் தெரு, ராகவேந்திரா தெரு, அண்ணா தெரு, பெரியார் தெரு, பாபு ரெட்டி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, பம்மல் மெயின் ரோடு, சிருஷ்ணா நகர் 5-வது தெரு, நேரு தெரு, தொல்காப்பியர் தெரு, அண்ணா சாலை, மார்க்கெட் ரோடு, ராஜாங்கம் தெரு, என்எஸ்கே தெரு, கண்ணதாசன் தெரு, ஆறுமுகம் தெரு, அரவிந்தன் தெரு, சூரியம்மன் கோவில் தெரு, ஈஸ்வரன் நகர் 1 முதல் 10-வது தெருக்கள், ஐயப்பா நகர் 1 முதல் 5-வது தெருக்கள், மோசஸ் தெரு, சுவாமி நாதன் நகர் 1 முதல் 5-வது தெருக்கள், பொன்னி நகர் 1 முதல் 3-வது தெருக்கள், திருவள்ளுவர் தெரு, பொழிச்சலூர் மெயின் ரோடு, அகத்தீஸ்வரர் நகர், ராமநாதன் நகர், பஜனைகோயில் தெரு, சித்திரை நகர், கக்கன்ஜி தெரு, பொழிச்சலூர், பிரேம் நகர், பாரதி நகர், பொன்னுரங்கம் நகர், ஈசிடிவி நகர், கல்லியம்மன் நகர், திருமூலர் தெரு, ராதாகிருஷ்ணன் சாலை.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article