" கட்டுப்பாடு இல்லாத பாலியல் உணர்ச்சி " ஆண் உறுப்பை அறுத்த நபர்

" கட்டுப்பாடு இல்லாத பாலியல் உணர்ச்சி " ஆண் உறுப்பை அறுத்த நபர்
News Image

பாலியல் உணர்ச்சியை கட்டுப்படுத்த பிறப்புறுப்பு துண்டிப்பு

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள மகாராஜ்பூர் பகுதியில் தனது கட்டு கடங்காத பாலியல் உணர்ச்சி மற்றும் கோவத்தை கட்டுப்படுத்துவதற்கு , பிறப்புறுப்பை கோடரியால் துண்டித்துள்ளார் ராம்மிலன் யாதவ் என்கிற நபர்.

அவரின் குடும்ப உறுப்பினர்களின் , இந்த சம்பவத்திற்கு பிறகு பலத்த காயமடைந்த அவர் , தனது உறவினரை உதவிக்கு அழைத்துள்ளார். இந்த சம்பவம் அவரின் வயலில் உள்ள கிணற்றுக்கு அருகே நடந்துள்ளது.

காயமடைந்த பின்னர் ராஜ் மிலன் மகாராஜ்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவரது காயத்தின் தீவிரத் தன்மை காரணமாக அவரை மாவட்ட மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன் பாதிக்கப்பட்ட ராம் மிலன் ஒரு பத்திரிகையாளரிடம் பேசுவது போன்ற காணொளி ஒன்று சமூக வலை தளங்களில் பரவி வருகிறது அதில் ;

தான் ஒரு ராம் லீலா நாடகக் குழுவை நடத்தி வந்ததாகவும், அதில் காமம் மற்றும் கோபம் போன்ற உணர்ச்சிகளால் அவதிப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். எனவே எனது பாலியல் ஆசையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன்.

அந்தக் காரணத்திற்காகவே இந்த முடிவை எடுத்தேன். கோடரியால் எனது பிறப்புறுப்புகளை வெட்டிக் கொண்டேன். இப்போது எனது நோக்கம் , பிரார்த்தனைகளில் என்னை முழுவதும் அர்ப்பணிப்பதும், தேசத்திற்கு சேவை செய்வதும் மற்றும் நாட்டின் நலனுக்காக உழைப்பதும் தான் என்று ராம்மிலன் தெரிவித்துள்ளார்.

யாதவின் குடும்பத்தில் அவரது மனைவி, ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் என்றும், அவர்களில் ஒருவருக்கு ஜூன் 25 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது என்றும் யாதவின் உறவினர் தெரிவித்தார். மேலும் அவரின் மனைவி பல வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் குடும்பம் மோசமான நிதி நிலைமைக்கு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பலத்த காயமடைந்த ராம் மிலன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து எந்த புகாரும் வராததால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks