தவெக ஆதரவில் இருந்து பின்வாங்குகிறதா விசிக? - திருமா எடுத்த முடிவு.. ஆதவ் அர்ஜூனா ஓபன் டாக்!

தவெக ஆதரவில் இருந்து பின்வாங்குகிறதா விசிக? -  திருமா எடுத்த முடிவு.. ஆதவ் அர்ஜூனா ஓபன் டாக்!
News Image

விசிகவால் என்றைக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆபத்து வராது என திருமாவளவன் சொன்னதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் மிகப்பெரிய விழா நடைபெற்றது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் இந்த இணைப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சரத்குமார்,ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக திருமாவளவன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என சொன்னார். நாங்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்த நிலையில் அவர்கள் எங்களுக்கு அமைச்சரவையில் இடம் என்ற வாய்ப்பை வழங்கினார்கள். ஆனால் நாங்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் அதிலிருந்து வெளியே வரலாம் என தெரிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் விவாத பொருளானது.

இந்த நிலையில் திருமாவளவன் சொன்ன கருத்து இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.  அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தன் மீதான விமர்சனத்திற்கு பதிலளித்தாரே தவிர நெகட்டிவாக பேசவில்லை. விசிகவின் உயர்நிலை குழுவில் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதன்படி செயல்படுவோம் என சொன்னார். அதை திமுகவினரால் சமூக வலைத்தளங்களில் வேறு மாதிரியாக பரப்பப்படுகிறது. அதாவது தவெகவுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே சண்டை மாதிரி கூறி வருகிறார்கள்.

நான் திருமாவளவனிடம் பேசியபோது, விசிகவால் என்றைக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆபத்து வராது என சொன்னார். எங்கள் ஆதரவு முழுமையாக இருக்கும். திமுகவின் சதி செயல்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் தான் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் இருந்து ஒருவர் அமைச்சராக வரவேண்டும் என அக்கட்சி கனவு கண்ட நிலையில் அதனை தூய்மையான உள்ளத்துடன் முதலமைச்சர் விஜய் நிறைவேற்றினார். இதுதான் உண்மை. அமைச்சரவையில் அவர்களுக்கு இடம் கொடுத்தது ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற பாதுகாப்பு விஷயத்திற்காக இல்லை.

Also Read: TVK Vijay: வன்மத்தில் வடை சுடும் ஸ்டாலின்.. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்த குடும்பம்.. தவெக சரமாரி விமர்சனம்!

நாளையே மீண்டும் தேர்தல் வந்தாலும் விஜய் தனித்து போட்டியிடுவார். 30 வருடம் செய்ய முடியாததை 30 நாட்களில் முதல்வர் விஜய் செய்துள்ளார். நான் பட்டியல் போடுகிறேன். அதில் தவறு இருக்கிறது என மு.க.ஸ்டாலின், உதயநிதியால் சொல்ல முடியுமா? என கேட்கிறேன்.

அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற வார்த்தை வழி நாங்கள் நடந்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை அமைச்சராக அழைத்து விஜய் ஆலோசனை மேற்கொள்கிறார். தவெக ஆட்சி தாய்மார்களின் ஆட்சியாக இருக்கும்" என ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks