நான் மன்னிக்கத் தயார் - சீமான் மன்னிப்பு கேட்டு வழக்கை முடிக்க வேண்டும்: நடிகை விஜயலட்சுமி வீடியோ! Vijayalakshmi Asks Seeman to Apologize and End Case

நான் மன்னிக்கத் தயார் - சீமான் மன்னிப்பு கேட்டு வழக்கை முடிக்க வேண்டும்: நடிகை விஜயலட்சுமி வீடியோ! Vijayalakshmi Asks Seeman to Apologize and End Case

மனிதாபிமானப் பெண் என்பதால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்! - நடிகை விஜயலட்சுமி வலியுறுத்தல்!

தான் சீமான்னை மன்னிக்கத் தயாராக இருப்பதாகவும், நீதிமன்றம் கூறியபடி அவர் மன்னிப்பு கேட்டு வழக்கை முடிக்க வேண்டும் என்றும் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீண்ட காலமாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து புகார் அளித்து வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஏற்கனவே நான் மன உளைச்சலில் இருக்கிறேன். நீதிமன்றம் கூறியபடி சீமான் மன்னிப்பு கேட்டு வழக்கை முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், நான் மனிதாபிமானப் பெண் என்பதால், உடனே சீமான் இந்த வழக்கை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் மன்னிக்கத் தயார்'' என்றும் அவர் அந்த வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks