மூகாம்பிகை அம்மனுக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடம்: இளையராஜா காணிக்கை! Ilaiyaraaja Offers Diamond Crown to Mookambika Amman

மூகாம்பிகை அம்மனுக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடம்: இளையராஜா காணிக்கை!   Ilaiyaraaja Offers Diamond Crown to Mookambika Amman

வீரபத்திரசுவாமிக்கு வெள்ளி கிரீடம் மற்றும் வாளும் காணிக்கை; கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு சுமார் ரூ. 4 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடத்தையும், பிற ஆபரணங்களையும் காணிக்கையாக வழங்கினார்.

மூகாம்பிகை அம்மனுக்கு வைரக் கிரீடம் மற்றும் ஆபரணங்களையும், வீரபத்திரசுவாமிக்கு வெள்ளி கிரீடம் மற்றும் வாளையும் காணிக்கையாக வழங்கிய இளையராஜா, அந்த ஆபரணங்களைக் கோவில் வளாகத்துக்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

இந்தக் காணிக்கை, பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks