அதிமுக-பாஜக கூட்டணியைப் பார்த்துத் திமுக பயப்படுகிறது.. எடப்பாடி பழனிசாமி அதிரடி!

அதிமுக-பாஜக கூட்டணியைப் பார்த்துத் திமுக பயப்படுகிறது.. எடப்பாடி பழனிசாமி அதிரடி!

அதிமுக-பாஜக கூட்டணியைப் பார்த்துத் திமுக பயப்படுகிறது.. எடப்பாடி பழனிசாமி அதிரடி!


அதிமுக-பாஜக கூட்டணியைப் பார்த்துத் திமுக அச்சப்படுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த வலிமையான கூட்டணி அமைப்பது அவசியம் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி "அதிரடியாக"த் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், அதிமுக-பாஜக கூட்டணியைப் பார்த்துத் திமுக தற்போது "அச்சப்படுவதாகக்" கூறினார். 

மேலும், நடைபெற இருக்கும் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்றும் அவர் "உறுதியுடன்" தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில், அதிமுக - பாஜக கூட்டணிகுறித்த அவரது இந்த வெளிப்படையான அறிவிப்பு "பெரும் பரபரப்பை" ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், நடைபெற இருக்கும் தேர்தலிலும் அதிமுக, பாஜக கூட்டணியே தொடரும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.



புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks