"மின் கட்டண உயர்வு" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்.!

தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தை ஜூலை மாதம் முதல் உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின் கட்டணத்தை ஜூலை மாதத்தில் உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

மாதங்களில் மீண்டும் ஒரு மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல். ஆண்டுதோறும் ஜூலையில் கட்டணத்தை உயர்த்தும் ஒழுங்குமுறை ஆணைய உத்தரவில் விலக்கு தேவை” என தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Website Developed & Maintained by
IPD Media Networks