"கைதிக்கு செல்போன் கொடுக்கும் போலீஸ்" - வைரலாகும் வீடியோ.!

மதுரை:

ஓஎல்எக்ஸ் மொபைல் ஆப் மூலம் ஒரே வீட்டை 10க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒத்திக்கு விடுவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இந்திரா என்பவர் மதுரை மாவட்டம் மேலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவரது 15 நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடியவுள்ள நிலையில் காவல் நீட்டிப்புக்காக சிறையில் இருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு காவல்துறை மூலம் அழைத்துவரப்பட்டார்.

Video link: https://www.facebook.com/reel/237209848722525

அப்போது விசாரணைக்காக காத்திருந்த கைதிக்கு தங்கள் செல்போனை பேசுவதற்காக காவல்துறையினரே கொடுத்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!