தக்காளி சாகுபடிக்கான தோட்டக்கலை திட்டத்தை ஆட்சியர் ஆய்வு..!

வேலூர்:

வேலூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் பந்தலில் தக்காளி சாகுபடிக்கான தோட்டக்கலை திட்டத்தை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். அருகில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.

-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com