ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து காணொலி காட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன், எஸ்.பி.தீபா சத்யன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com