ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஸ்போர்ட்ஸ் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3231 இணைந்து நடத்தும் Dr.A.P.J.அப்துல்கலாம் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு போதை ஒழிப்பு வாலாஜா ட்ரீம் மாரத்தான் ஓட்டத்தை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.தீபாசத்யன்,
திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் ஆர்.வினோத்காந்தி, மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரபு, மற்றும் வாலாஜா நகர செயலாளர்,து.தில்லை, மாவட்டஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சி.சக்திவேல்குமார், தொழிலதிபர்கள் PRC.ரமேஷ்,அக்பர்ஷெரீப் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஏ.எம்.சங்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் MC, அரசு கூடுதல் வழக்கறிஞர் எம்.ஜெயக்குமார், BLT.சிவா மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ரபீநகர் பாலாஜி, வேதாசீனிவாஸ், விமல் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
-ஆர்.ஜே.சுரேஷ்குமார்