பொது விநியோக திட்டம் சிறப்பு மனுநீதி முகாம்..!

வாலாஜா:

வாலாஜா வட்ட வழங்கல் அலுவலகத்தில் இன்றுபொது விநியோக திட்டம் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை கலந்து கொண்டு சிறப்பித்தனர், உடன் வட்ட வழங்கல் அலுவலர் ராஜலட்சுமி மற்றும் வட்ட வழங்கல் தனி வருவாய் ஆய்வாளர் ஆர்.பாஸ்கரன் மற்றும் வட்ட வழங்கல் பொறியாளர் வினோத் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்துள்ளனர். பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 1 மணி வரை முகாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
                                                                                                                   
                                                                                                                                      -ஆர்.ஜே.சுரேஷ்குமார்
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com