கோவையில் டாஸ்மாக் மது குடித்த திமுக நிர்வாகி சாவு - மர்மம் என்ன என்பது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்..!
கோவை: 1. கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடிப்பகத்தில், மதுக்கடை திறக்கும் நேரத்திற்கு முன்பே மது அருந்திய திமுக நிர்வாகி சண்முகம் உயிரிழந்திருக்கிறார்; சிவா என்பவர் கண்பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகிறார். …