IOCL Jobs 2025: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்! Indian Oil Corporation Job Vacancy Diploma Holders Can Apply

 IOCL Jobs 2025:  மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!  Indian Oil Corporation Job Vacancy Diploma Holders Can Apply

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர் பணி: விண்ண
ப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூனியர் இன்ஜினியர் / அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், டிப்ளமோ முடித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்தப் பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல்கள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, வயது வரம்பு, சம்பள விவரங்கள் மற்றும் தேர்வு நடைமுறைகள் ஆகியவை IOCL-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks