மதுரை எய்ம்ஸ் விவகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி! Annamalai Slams CM Stalin Over Madurai AIIMS Criticism
"விளம்பரப் படங்களில் நடிப்பதற்குப் பதிலாக எய்ம்ஸ் கட்டுமானத்தைப் பார்வையிட்டிருக்கலாம்" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டம்! சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்திருந்த …