School Leave: முரசு புயல்..! தொடர்ந்து கொட்டும் கனமழை - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

School Leave: முரசு புயல்..! தொடர்ந்து கொட்டும் கனமழை - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
News Image

School Leave Murasu Cyclone : முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

முரசு புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற வடமாவட்டங்களில் நேற்று இரவு முதலே தொடர்ந்து விடிய விடிய கனமழை கொட்டி வருகிறது. வங்கக் கடலில் உருவான முரசு புயல் தீவிரமடைந்துள்ளதால், இன்றும், நாளையும் கனமழை தொடரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று  (November 2nd )பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வேறொரு நாள் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேநேரம் தொடர் கனமழை பெய்து வரும் செங்கல்பட்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இதுவரை விடுமுறை அறிவிப்பு ஏதும் வெளியிடப்பவில்லை.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks