PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?

PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
News Image

55 வயதுக்குட்பட்ட EPFO உறுப்பினர்கள் தங்களின் பணம் எடுக்கும் வரம்பை 75 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்த்தி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

EPFO பணம் எடுக்கும் கட்டுப்பாடுகளில் தளர்வு

வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் 55 வயதிற்குட்பட்டவர்கள் தங்களது கணக்கிலிருந்து 90 சதவீத பணத்தை எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 75 சதவீதம் வரை மட்டுமே பணத்தை எடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று 12 மாதங்களாக இருந்த வேலையிழப்பிற்கு பிறகு பணம் எடுப்பதற்கான காத்திருப்பு காலமும், தற்போது 2 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய விதிகளின் படி PF கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கிலிருந்து பெரும்பகுதியை அத்தியாவசிய மற்றும் அவரசத்தேவைகளுக்கு உடனடியாக பெற இயலும்.

கட்டுப்பாடு என்ன?

90 சதவீத பி.ஃஎப் பணத்தை எடுப்பதற்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.இதன்படி கணக்குதாரர்கள் மருத்துவச்செலவுகள்,திருமணச்செலவுகள், வீடு கட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்கு மட்டுமே இந்த உடனடி பணமெடுக்கும் வசதியை பெற முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வகை சேவையை அதிகாரப்பூர்வ EPFO இணையம் வழியாகவே மேற்கொள்ளலாம். இந்த புதுவசதி பயனுள்ளதாக அமைந்துள்ளதாக EPFO கணக்குதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். சமீபத்தில் வாட்ஸ் ஆப் வழியாக PF பேலன்ஸை அறியும் வசதி அறிமுகப்பாடுத்தப்ட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks