அடுத்தாண்டு ஐபிஎல் 2027ம் ஆண்டு தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் ஆயத்தமாகியுள்ளனர். அடுத்தாண்டு நடைபெற உள்ள தொடருக்கு ஒவ்வொரு அணிகளும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியல் நேற்று வெளி்யானது.

10 அணிகளும் தக்க வைத்துள்ள வீரர்கள் யார்? யார்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

1. சென்னை சூப்பர் கிங்ஸ்:

அகில் ஹொசைன், கார்த்திக் சர்மா, சஞ்சு சாம்சன், அன்சுல் கம்போஜ், லிவிங்ஸ்டன், சர்ப்ராஸ் கான், ஆயுஷ் மாத்ரே, முகேஷ் செளத்ரி, ஷிவம் துபே, ப்ரெவிஸ், நூர் அகமது, ஸ்ரேயாஸ் கோபால், குர்ஜப்னித்சிங், ராகுல் சாஹர், உர்வில் படேல், ஜேக் எட்வர்ட்ஸ், ராமகிருஷ்ணா கோஷ், ஜேமி ஓவர்டன், ருதுராஜ் கெய்க்வாட்

2. டெல்லி கேபிடல்ஸ்:

அசுதோஷ் சர்மா, மாதவ் திவாரி, விப்ராஜ் நிகாம், அக்யூப் நபி, முகேஷ்குமார், ஜிசன் அன்சாரி, அக்ஷர் படேல், ப்ரித்வி ஷா, டேவிட் மில்லர், ரிஷப்பண்ட், கே.எல்.ராகுல், சமீர் ரிஸ்வி, ஜேமிசன், திரிபுரனா விஜய், நிகிடி, ஸ்டப்ஸ்.

3. குஜராத் டைட்டன்ஸ்:

அனுஜ் ராவத், ரபாடா, ராகுல் திவேதியா, அசோக் சர்மா, குசக்ரா, ரஷித் கான், கிளென் பிலிப்ஸ், மானவ் சுதர், சாய் சுதர்சன், குர்னூர் ப்ரார், முகமது சிராஜ், சுப்மன்கில், ஹர்ஷல் படேல், அர்ஷத் கான், டாம் பேன்டன், ஹோல்டர், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜெயந்த் யாதவ், பிரசித் கிருஷ்ணா, பட்லர், சாய் கிஷோர்

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ரகுவன்ஷி, சோலங்கி, டிம் செஃபெர்ட், அங்குல் ராய், ராமன்தீப்சிங், வைபவ் அரோரா, கிரீன், ரிங்குசிங், வருண் சக்கரவர்த்தி, ஃபின் ஆலன், பவெல், ஹர்ஷித் ராணா, ரஞ்சன், கார்த்திக் தியாகி, செளரப் துபே, மணிஷ் பாண்டே, சுனில் நரேன்

5. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

அப்துல் சமத், திக்வேஷ் ரதி, நிகோலஸ் பூரன், மார்க்ரம், ஜோஷ் இங்கிலிஷ், ப்ரின்ஸ் யாதவ், ஆகாஷ் சிங், குல்தீப் யாதவ், சாம் கரன், அக்ஷத் ரகுவன்ஷி, மயங்க் யாதவ், ஷபாஸ் அகமது, அர்ஜுன் டெண்டுல்கர், மிட்செல் மார்ஷ், குல்கர்னி, மோஷின்கான், ஆயுஷ் பதோனி, முகில் செளத்ரி

6. மும்பை இந்தியன்ஸ்:

அர்ஷ்தீப்சிங், ரகுசர்மா, திலக் வர்மா, அஷ்வினிகுமார். ராஜ்பாவா, வில் ஜேக்ஸ், பாஸ்ச், ரோகித் சர்மா, பும்ரா, ரிக்கெல்டன், சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், நமன்தீர், ரூதர்ஃபோர்ட், டி காக், சூர்யகுமார் யாதவ்

7. பஞ்சாப் கிங்ஸ்:

ஓமர்சாய், ஸ்டோய்னிஸ், விஷ்ணு வினோத், துவார்ஷியஸ், முஷிர்கான், வைஷாக் விஜயகுமார், கூப்பர் கன்னூலி, பிரப்சிம்ரன், பார்ட்லேட், ஹர்திக் பாண்ட்யா, ப்ரியன்ஷ் ஆர்யா, யஷ் தாக்கூர், பன்னு, ஷஷாங்க் சிங், யுஸ்வேந்திர சாஹல், ப்ரார், ஸ்ரேயாஸ் ஐயர், யான்சென், சுயான்ஷ் ஷெட்கே

8. ராஜஸ்தான் ராயல்ஸ்:

அமன்ராவ் பெரலா, சித்தார்த், சுபம் துபே, ப்ரிஜேஷ் சர்மா, ஷமி, சுஷாந்த் மிஸ்ரா, சனகா, பர்கர், சூர்யவன்ஷி, துருவ் ஜுரல், பிஷ்னோய், யஷ்ராஜ் பஞ்சா, பெர்ரேய்ரா, ஜடேஜா, ஜெய்ஸ்வால், ஆர்ச்சர், ரியான் பராக், ப்ரெட்டோரியஸ், சந்தீப் சர்மா

9. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

அபிநந்தன் சிங், கனிஷ் செளகான், சுயாஷ் சர்மா, புவனேஷ்வர்குமார், க்ருணல் பாண்ட்யா, டிம் டேவிட், தேவ்தத் படிக்கல், நுவன் துஷாரா, வெங்கடேஷ் ஐயர், ஜேக்கப் டஃபி, பில் சால்ட், விக்கி ஆஸ்ட்வால், ஜிதேஷ் சர்மா, ரஜத் படிதார், விராட் கோலி, ஜோர்டன் காக்ஸ், ரஷிக் தர், யஷ் தயாள், ஹேசல்வுட், ஷெப்பர்.

10. சன்ரைசர்ஸ் ஹைதரபாத்:

அபிஷேக் சர்மா, கலீ்ல் அகமது, சலீல் அரோரா, அனிகெத் வர்மா, புலேட்ரா, ஷிவங் குமார், ப்ரைடன் கர்ஸ், நாதன் எல்லீஸ், ஸ்மாரன் ரவிச்சந்திரன், ஈஷன்மலிங்கா, நிதிஷ் ரெட்டி, நடராஜன், ஹர்ஷ் துபே, பாட் கம்மின்ஸ், கிளாசென், ப்ரஃபுல் ஹிஞ்சே, கிஷன், ஹுசைன்

Source: Read Full Article