Diwali 2026 Wishes: "வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க

Diwali 2026 Wishes:  "வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க
News Image

தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என ஒவ்வொரு குடும்பங்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆவலுடன் இருக்கின்றன. முக்கியமாக குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் தித்திக்கும் தீபாவளியை எதிர்நோக்கியுள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்ப சில சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான வாழ்த்துச் செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

“தீபங்களின் ஒளியில் இருள் விலகுவது போல, உங்கள் வாழ்வில் உள்ள கவலைகள் அனைத்தும் விலகி, என்றும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிலைத்திருக்க இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!”

“நமது பாரம்பரியத்தின் பெருமையோடும், குடும்பத்தின் அன்போடும் இந்த தீபாவளியைக் கொண்டாடுவோம். அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!”

“இருள் அகன்று ஒளி பெருகட்டும்... இனிமை சூழ்ந்து இன்பம் நிலைக்கட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்”

“வாழ்வில் ஒளிமயமான எதிர்காலமும், அளவற்ற மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்தும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

“தீபங்களின் ஒளியில் உங்கள் இல்லமும் உள்ளமும் பிரகாசிக்கட்டும்!

இந்த தீபாவளி உங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தர வாழ்த்துகிறேன்.

“ராக்கெட் போல உங்க வளர்ச்சி உயரட்டும், புஸ்வானம் போல உங்க கவலைகள் காணாமல் போகட்டும்!” ஹேப்பி தீபாவளி

“ஸ்வீட் சாப்பிட்டா கலோரி கூடும்... ஆனா தீபாவளி அன்னைக்கு சாப்பிட்டா மகிழ்ச்சிதான் கூடும்” இன்பமும் இனிப்பும் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

“வெடிச்சத்தத்தை விட உங்க சிரிப்பு சத்தம் அதிகமா கேட்கணும்! இந்த தீபாவளி உங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்”

“ராக்கெட் போல உங்க வளர்ச்சி உயரட்டும், புஸ்வானம் போல உங்க கவலைகள் காணாமல் போகட்டும்! ஹேப்பி தீபாவளி!”

ஒளிமயமான எதிர்காலத்தையும்,

குன்றாத ஆரோக்கியத்தையும்,

வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த இன்பத்தையும் கொண்டு வர வாழ்த்துகிறேன்!

பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பண்டிகையைக் கொண்டாடி மகிழுங்கள்!

“பண்டிகைகள் எத்தனையோ வரலாம், ஆனால் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடும் தீபாவளி தரும் மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை. நம் இல்லத்தில் என்றும் இன்பமும் ஆரோக்கியமும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்!”

“உங்கள் அன்பினாலும் வழிகாட்டலாலும் தான் நம் குடும்பம் எப்போதும் ஒளிர்கிறது. உங்கள் ஆசியோடு இந்த தீபாவளியைக் கொண்டாடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அப்பா/அம்மா!”

“ஒன்றாக இணைவோம்... அன்பைப் பகிர்வோம்... இந்த தீபாவளியை இனிமையாகக் கொண்டாடுவோம்! நமது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!”

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks