Chennai Power Cut: சென்னையில் நாளை மறுநாள் எந்தெந்த இடங்களில் மின்தடை! எத்தனை மணிநேரம்! இதோ லிஸ்ட்!

Chennai Power Cut: சென்னையில் நாளை மறுநாள் எந்தெந்த இடங்களில் மின்தடை! எத்தனை மணிநேரம்! இதோ லிஸ்ட்!
News Image

சென்னையில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு காரணமாக பகுதி வாரியாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின்தடை செய்யப்படும் நாளில் சிறு சிறு பழுது நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். மின்தடையால் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில்  முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி நாளை மறுதினம் (27-11-2026) அதாவது வெள்ளிக்கிழமை  சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்க்கலாம்.

எழும்பூர்

டேங்க் பண்ட் சாலை, நேரு ஜோதி நகர், புது வாழைமா நகர், கிருஷ்ணதாஸ் சாலை, பார்க் ஸ்ட்ரீட், சாஸ்திரி நகர், திகாகுளம், ஸ்ட்ரஹான்ஸ் சாலை, ஓட்டேரி, ஹாஜி முகமது அப்பா சாஹிப் தெரு, காந்த சுவாமி கோயில் தெரு, குக்ஸ் சாலை, ஹைதர் கார்டன் 1-3 மற்றும் கே.எச். மேடவாக்கம் ரோடு, டிரஸ்ட் சதுக்கம், விபி காலனி 1-3வது குறுக்குத் தெரு, சின்ன பாபு தெரு, ஒத்தவாடை, சிஆர் கார்டன் தெரு, ராமானுஜம் கார்டன் தெரு, சிஎஸ் நகர், டோபி கானா, தேவராஜ் தெரு, அருணாச்சலம் தெரு, வெங்கடேசபக்தன் தெரு, சின்ன தம்பி தெரு, புதிய தெரு, படவட்டம்மன் கோயில் தெரு, பூராம் தெரு, திரு.எஸ்.எஸ். திதீர் நகர், யெமி தெரு, புதிய மாணிக்கம் தெரு, வெங்கடரத்தினம் தெரு, செல்லப்பா தெரு, வள்ளுவர் தெரு, சுப்பராயன் 4வது மற்றும் 5வது தெருக்கள், வருமான வரி அலுவலகம், பராக்கா சாலை 1வது மற்றும் 2வது தெருக்கள், பிரியதர்ஷினி அடுக்குமாடி குடியிருப்புகள், நல்லையா நாயுடு தெரு, சின்ன பாபு தெரு, பாஷ்யம் 2வது மற்றும் புதிய தெரு, பிரான்ஸ் 2வது தெரு. சாலை, சோலையம்மம் திரு வி க தெரு, பொன்னியம்மன் தெரு, பொன்னன் தெரு, செல்லப்பா தெரு

அலமதி

கொடுவள்ளி, மாகரல், கண்டிகை, சேதுபாக்கம், குருவாயல், கரணி, அம்மனப்பாக்கம், ராமாபுரம்

ஐடி காரிடார்

DLF சாலை, தினேஷ் விஹார் AWHO, காசா கிராண்ட் ஸ்மார்ட் சிட்டி, காசா கிராண்டே எலன், ETA குடியிருப்பு பகுதி, காந்தி நகர் சொசைட்டி, கரணி, தாலம்பூர், அட்ராய்ட் அபார்ட்மெண்ட்ஸ், காசா கிராண்டே டிவினிட்டி, எம்.கே. ஸ்டாலின் தெரு

பல்லாவரம்

வெங்கடேஸ்வரா நகர், குருசுவாமி நகர், எம்ஜிஆர் நகர், கருணாநிதி தெரு, பக்தவச்சலம் தெரு, சாந்தி நகர், ஞானியார் தெரு, அருள் நகர், விஜிஏ நகர், குருசாமி நகர், ஜிகே நகர், விஓசி தெரு, காமராஜபுரம், திருநீர்மலை மெயின் ரோடு, எல்ஐசி காலனி எக்ஸ்டிஎன், ராஜீவ் காந்தி நகர், விக்டோரியா தெரு, பெரியார் தெரு, நேசமணி தெரு, மரியன்னை தெரு, அன்னை மேரி தெரு, வினயா நகர், இபி காலனி, அமரேசன் நகர், ரோவல்லு அபார்ட்மென்ட்ஸ் 6-8வது தெரு, மூவேந்தர் நகர், சங்கர் நகர், ஆதம் நகர், சீனிவாசபுரம், செந்தமிழ் சாலை, மசூதி தெரு, மணிமகளை தெரு, கணபதி நகர், விஸ்வாசபுரம், காமாட்சி நகர், ராஜாஜி சாலை, தேவராஜ் நகர், பாரி நகர், புண்ணியக்காக்கொட்டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிஃப்ட் பயன்படுத்தக் கூடாது

மின்தடை அறிவிக்கப்பட்ட பிறகு அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் லிஃப்ட் பயன்படுத்துவதைத் தவிர்த்து, படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

அதேபோல் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, கம்ப்யூட்டர் போன்ற அதிக மின்சாரம் இழுக்கும் சாதனங்களின் சுவிட்சுகளை அணைத்து வைக்க வேண்டும். மீண்டும் மின்சாரம் வரும்போது ஏற்படும் உயர் மின்னழுத்தத்தால் சாதனங்கள் பழுதாக வாய்ப்புள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks