Chennai Power Cut: சனிக்கிழமை அதுவுமா! சென்னையில் நாளை (21-11-2026) முக்கிய பகுதிகளில் பவர் கட்! இதோ லிஸ்ட்!

Chennai Power Cut: சனிக்கிழமை அதுவுமா! சென்னையில் நாளை  (21-11-2026) முக்கிய பகுதிகளில் பவர் கட்! இதோ லிஸ்ட்!
News Image

சென்னையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு கரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம்.  துணை மின்நிலையங்களில் உள்ள உயர் அழுத்த மின்மாற்றிகள் , சர்க்யூட் பிரேக்கர்கள் அவற்றின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க மின்தடை அவசியம். ஆகையால் மின்தடை செய்யப்படும் நாளில் சிறு சிறு பழுது நீக்குதல், மின் கம்பிகள் மாற்றுவது, ஜம்பர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

அதுமட்டுமல்ல மழை மற்றும் காற்று வீசும் சமயத்தில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் உரசி மின்தடை ஏற்படுவதையோ அல்லது மின் கசிவு விபத்துகள் ஏற்படுவதையோ தடுக்க மின்கம்பிகளுக்கு அருகில் வளர்ந்துள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகின்றன.

இதையும் படிங்க: VS Babu: வழக்கு போட்ட அடுத்த நாளே மரணம்! கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உயிரிழப்பில் சதி? போலீசில் பகீர் புகார்!

மின்தடையால் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில்  முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் (21-11-2026) அதாவது சனிக்கிழமை சென்னையில்  முக்கிய இடங்களில் காலை 10 முதல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெருங்களத்தூர்

காமராஜர் மேட்டுச் சாலை, செல்வ விநாயகர் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, பூதர் தெரு, பூதர் நகர், மறைமலை அடிகளார் தெரு, ராமானுஜம் தெரு, வருண் அவென்யூ, உ.வே.சுவாமிநாதன் தெரு, ஓ.வி.அழகேசன் தெரு, கணபதி சாலை, அன்னை தெரசா தெரு, ஜவஹர்லால் தெரு, ராம்தாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

பாரிவாக்கம்

அன்னிகாட்டுச்சேரி, காவல்சேரி, சோரஞ்சேரி, சித்துகாடு, திருமணம், அமுதூர்மேடு, வொயலநல்லூர், திருக்கோயில்பத்து மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். பராமரிப்பு முன்கூட்டியே முடியும் பட்சத்தில் மின்சாரம் வழங்கப்படும்.

மின்தடையின் போது செய்யக்கூடாது

மின்தடை ஏற்பட்டதும் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி மற்றும் கணினி போன்ற விலை உயர்ந்த மின்சாதனங்களின் சுவிட்சுகளை நிறுத்தி வைக்க வேண்டும். மீண்டும் மின்சாரம் வரும்போது ஏற்படும் உயர் மின்னழுத்தத்தால் அவை பழுதடைவதை இது தடுக்க முடியும்.

அறிவுறுத்தல்

செல்போன், லேப்டாப், பவர் பேங்க் மற்றும் எமர்ஜென்சி விளக்குகளை முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவும்.

தண்ணீர் சேமித்தல்

மின்மோட்டார் இயங்காது என்பதால், குடிநீர் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான தண்ணீரை முன்கூட்டியே தொட்டிகளில் நிரப்பி வைத்துக் கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks