மதுரை நீதிமன்றத்தில் கஞ்சா குற்றவாளி தப்பியோட்டம்: தண்டனை அறிவித்ததும் காவல்துறை தேடுதல்!

மதுரை நீதிமன்றத்தில் கஞ்சா குற்றவாளி தப்பியோட்டம்: தண்டனை அறிவித்ததும் காவல்துறை தேடுதல்!
News Image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளி தப்பியோட்டம் காவல்துறையினர் தீவிர தேடுதல்.

10 வருட சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து  உத்தரவிட்டார்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தேன்மலை பகுதியைச் சேர்ந்த ராஜா (25) என்ற இளைஞர் மீது கடந்த 2024 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட போதை பொருள் தடுப்பு காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர்  இந்த வழக்கானது மதுரை மாவட்டம் முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இன்று  நீதிபதி சுதாகர் முன்பாக  இறுதி கட்ட விசாரணை முடிவடைந்து ராஜா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 10 வருட சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து  உத்தரவிட்டார்.

சில நிமிடங்களில் குற்றவாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் தண்டனை விபரங்களை கேட்ட சிறிது நேரத்தில் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த ராஜா அங்கிருந்து நைசாக நழுவி தப்பியுள்ளார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் குற்றவாளி ராஜாவை தேடிய நிலையில் ராஜா தப்பியோடியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து  மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் ஆரப்பாளையம் பேருந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர். மாவட்ட நீதிமன்றத்தில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் குற்றவாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks