நாளை தீபாவளி... மதுரையில் மல்லிகை பூ விலை கிலோ எவ்வளவு தெரியுமா?

நாளை தீபாவளி... மதுரையில் மல்லிகை பூ விலை கிலோ எவ்வளவு தெரியுமா?
News Image

நாளை (08.11.2026) தீபாவளி முன்னிட்டு (07.11.2026) இன்று பூக்கள் விற்பனை விலை குறித்து காணலாம்.

மதுரை மல்லிகைப் பூ நிலவரம்

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு திருப்பரங்குன்றம் திருமங்கலம் வலையங்குளம் சிலைமான் வரிச்சியூர் மேலூர் கொட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படுகின்ற பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மேலும் அண்டை மாவட்டங்களான திண்டுக்கல் தேனி சிவகங்கை இராமநாதபுரம் விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் வியாபாரிகளால் மதுரை மலர் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.  மேற்கண்ட பகுதிகளில் விளையும் மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பு உண்டு. இதன் நறுமணம், நீடித்த தன்மை போன்றவை காரணமாக மதுரை மல்லிகைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கி உள்ளது. இதன் காரணமாக மதுரையிலிருந்து துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கும், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை (08.11.2026) தீபாவளி முன்னிட்டு இன்று பூக்கள் விற்பனை விலை குறித்து காணலாம்.

மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:

* மதுரை மல்லி கிலோ ரூ.1800,

* பிச்சி ரூ.1000, முல்லை ரூ.1000,

* செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.150,

* செண்டு மல்லி ரூ.70, கனகாம்பரம் ரூ.2000 ,

* ரோஸ் ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.200,

* பன்னீர் ரோஸ் ரூ.250, கோழிக்கொண்டை ரூ.100,

* அரளி ரூ.450,

* மரிக்கொழுந்து ரூ.100,

* தாமரை (ஒன்றுக்கு) ரூ.35 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks