தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் வழக்கமான வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று (11.11.2026) தென் மாவட்டங்களில் குறிட்ட சில இடங்களில் மழைக் பொழிவிற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* மதுரை,

* தேனி,

* திண்டுக்கல்,

* சிவகங்கை,

* விருதுநகர்,

* ராமநாதபுரம்,

* தென்காசி,

* திருநெல்வேலி,

* தூத்துக்குடி

* கன்னியாகுமரி

ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மின்னல் ஏற்படும் நேரங்களில் திறந்தவெளி மற்றும் மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்கவும்.

மதுரை - மிதமான மழை வாய்ப்பு

சிவகங்கை - மிதமான மழை வாய்ப்பு

ராமநாதபுரம் - மிதமான மழை வாய்ப்பு

விருதுநகர் - மிதமான மழை வாய்ப்பு

தேனி - மிதமான மழை வாய்ப்பு

திண்டுக்கல் - மிதமான மழை வாய்ப்பு

தென்காசி - மிதமான மழை வாய்ப்பு

திருநெல்வேலி - மிதமான மழை வாய்ப்பு

தூத்துக்குடி - மிதமான மழை வாய்ப்பு

கன்னியாகுமரி - மிதமான மழை வாய்ப்பு.

பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article