விருதுநகர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் வேலை: மாதம் ரூ.18,800 சம்பளம்!

விருதுநகர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் வேலை: மாதம் ரூ.18,800 சம்பளம்!
News Image
<p>ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் வழக்குப் பணியாளராக பணிபுரிய &nbsp; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.</p> <p><strong>வன்முறையிலிருந்து பெண்களை காப்பதற்கான இந்திய அரசின் சிறப்புத் திட்டம்</strong></p> <p>சமூக நலத் துறையின் மூலம், விருதநகர், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வன்முறையிலிருந்து பெண்களை காப்பதற்கான இந்திய அரசின் சிறப்புத் திட்டம் - (One Stop Centre) &nbsp; ஒருங்கிணைந்த சேவை மையத்தின் கீழ் வழக்கு பணியாளர் (Case Worker)-1 பணியிடம் தொகுப்பூதியம் முறையில் நிரப்பப்படவுள்ளது. &nbsp;விண்ணப்பதாரர் விருதநகர் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35 வயதுக்குள் &nbsp;இருத்தல் வேண்டும். சமூகப்பணி, சமூகவியல், உளவியல் துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கியதில் ஒரு வருட அனுபவம் &nbsp;பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,800/- வழங்கப்படும். &nbsp;தகுதியான நபர்கள் 30.11.2026 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks