WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!

WPL 2027:  பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
News Image

மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை கொண்ட அணி மும்பை இந்தியன்ஸ். ஹர்மன்ப்ரீத்கவுர் தலைமையில் மிகவும் ஆக்ரோஷமான அணியாக ஆடி இரண்டு முறை கோப்பையை வென்ற மும்பை அணி அடுத்தாண்டு நடைபெறும் டபுள்யூபிஎல் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்:

இன்று நடந்த ஏலத்திலும் வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்க போட்டா போட்டி மும்பை அணி நிர்வாகம் நடத்தியது. இன்று நடந்த ஏலத்தில் மும்பை அணி திஷா கசத், லத்திகா, பார்தி ராவல், சானிகா சால்கே, ஸ்வேதா ஷெராவத் மற்றும் அக்ஷிதா பகத் ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது.

6 வீராங்கனைகள்:

இவர்களில் அக்ஷிதா பகத்தை ரூபாய் 10 லட்சத்திற்கும், ஸ்வேதா ஷெராவத்தை ரூபாய் 20 லட்சத்திற்கும்,சானிகா சால்கே ரூபாய் 10 லட்சத்திற்கும்,  பார்தி ராவலை ரூபாய் 10 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுத்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி லத்திகாவை ரூபாய் 10 லட்சத்திற்கும், திஷா கசத்தை ரூபாய் 10 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுத்துள்ளனர்.

Our Squad for #TATAWPL 2027 💙 1. Harmanpreet Kaur 2. Natalie Sciver-Brunt ✈️ 3. Amelia Kerr ✈️ 4. Hayley Matthews ✈️ 5. Shabnim Ismail ✈️ 6. Amanjot Kaur 7 Sajeevan Sajana 8. Vaishnavi Sharma 9. Nicola Carey ✈️ 10. Sanskriti Gupta 11. Rahila Firdous 12. Tara Norris ✈️ 13. Disha Kasat 14. Latika Inamdar 15. Bharti Rawal 16. Saanika Chalke 17. Shweta Sehrawat 18. Akshita Bhagat
— Mumbai Indians (@mipaltan) October 28, 2026

ஏலத்தின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முழுமையான வீராங்கனைகள் பட்டியல் விவரம்;

1. ஹர்மன்ப்ரீத் கவுர்
2. நடாலியா ஸ்கிவர் - ப்ரன்ட்
3. அமெலியா கெர்
4.ஹேலி மேத்யூஸ்
5.ஷப்னிம் இஸ்மாயில்
6. அமன்ஜோத் கவுர்
7.சஜீவன் சஜனா
8.வைஷ்ணவி சர்மா
9.நிகோலா கேரி
10.சன்ஸ்கிரிதி குப்தா
11.ரஹிலா பிர்தோஸ்
12. தாரா நோரிஸ்
13. திசா கசத்
14.லத்திகா இனம்தர்
15.பார்திராவல்
16. சானிகா சால்கே
17.ஸ்வேதா ஷெராவத்
18. அக்ஷிதா பகத்

வெளிநாட்டு வீராங்கனைகள் யார்? யார்?

இந்த வீராங்கனைகள் அடுத்தாண்டு நடைபெற உள்ள தொடரில் களமிறங்க உள்ளனர். இளமையும், அனுபவமும் கொண்ட அணியாக மும்பை களமிறங்க உள்ளது. இந்த அணியில் மொத்தம் 6 வெளிநாட்டு வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். நடாலியா ஸ்கிவர் ப்ரன்ட், அமெலியா கெர், ஹேலி மேத்யூஸ், ஷப்னிம் இஸ்மாயில், நிகோல கேரி, தாரா நோரிஸ் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவார்கள்.

கொச்சியில் இன்று நடந்த இந்த மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீராங்கனைகளை போட்டியிட்டு எடுத்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks