Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
News Image

சென்னை மற்றும் தமிழ்நாட்டில் அடுத்த 2 வாரங்களுக்கு வடகிழக்கு பருவமழை கணிசமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

கைகொடுக்குமா வடகிழக்கு பருவமழை?

நடப்பாண்டுக்கான வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 15ம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் நேற்றிரவு முதலே அதற்கான சூழல் தென்பட தொடங்கிவிட்டது. இன்று அதிகாலையில் சில இடங்களில் இலேசான மழை பெய்த நிலையில் வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கும் இந்த வடகிழக்கு பருவமழையை நம்பி அனைவரும் உள்ளனர். தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போன நிலையில், எல்.நினோ தாக்கமும் இருப்பதால் இந்த முறை எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்த 2 வாரம் மழை தான்

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இன்று முதல் வடகிழக்குப் பருவமழையின் முதல் மழை தொடங்கியுள்ளது.  அடுத்த 2 வாரங்களில் என்ன எதிர்பார்க்கலாம்?  திடீர் மழைப் பொழிவுகள், அதைத் தொடர்ந்து இடைவெளிகள், மீண்டும் ஒரு திடீர் மழைப் பொழிவு, அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

அதேசமயம் நாள் முழுவதும் மழை தொடர்ச்சியாகப் பெய்யாமல் இருக்கலாம். மழைப் பொழிவுகளுக்கு இடையில் வெயில் அல்லது மேகமூட்டமான இடைவெளிகள் அதிகமாக இருக்கும். மழையின் நேரம், கால அளவு மற்றும் தீவிரம் இடத்திற்கு இடம் மாறுபடும்.  விட்டுவிட்டுப் பெய்யும் மழை என்பது, எல்லா இடங்களிலும் தினமும் அல்லது ஒரே நேரத்தில் மழை பெய்யும் என எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த விட்டுவிட்டுப் பெய்யும் முறை, அடுத்த இரண்டு வாரங்களுக்கு சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First rains of the Northeast Monsoon from today in Chennai & Tamil Nadu =============================== What to expect over the next 2 weeks? * Sudden spells of rain, followed by breaks. * Another sudden spell of rain, with occasional heavy spells. * Rainfall may not be continuous throughout the day. There would be lot of sunny or cloudy intervals between spells. * The timing, duration and intensity of rainfall will vary from place to place. * Intermittent rain does not mean that every location will receive rain every day or at the same time. This on-and-off pattern is expected to repeat across entire Tamil Nadu, including Chennai, over the next two weeks. A small but important reminder: Carry your umbrella or raincoat whenever you step out, starting today! You never know when the next sudden spell of rain will catch you by surprise. This year NE Monsoon is going to be good for Tamil Nadu & Chennai. Not every rain will translate into a Flood, We need these rains Lets enjoy the Northeast Monsoon.
— Tamil Nadu Weatherman (@praddy06) October 14, 2026

ஒரு சிறிய ஆனால் முக்கியமான நினைவூட்டல் இன்றிலிருந்து நீங்கள் வெளியே செல்லும்போதெல்லாம் உங்கள் குடை அல்லது ரெயின் கோட் கொண்டு செல்லுங்கள். ஏனெனில் அடுத்த திடீர் மழைப் பொழிவு எப்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்று உங்களுக்குத் தெரியாது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தமிழ்நாடு மற்றும் சென்னைக்கு நல்லதாக அமையப் போகிறது. எல்லா மழையும் வெள்ளமாக மாறிவிடாது. இந்த மழை நமக்குத் தேவை. வடகிழக்குப் பருவமழையை நாம் கொண்டாடுவோம்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks