TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக

TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
News Image

முதலமைச்சர் விஜய் இன்று கோவையில் உள்ள பெரியார் நூலகத்தை இன்று திறந்து வைக்கிறார். இது திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதால் இதற்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில், திமுக குற்றச்சாட்டிற்கு தவெக ஐடி விங் பதிலளித்து பதிவிட்டுள்ளது. அதில் அவர்கள் பதிவிட்டுள்ளதாவது,

டம்மி டாடி:

பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என்பதற்காக, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பதிவு போட்டு, புலம்பித் தனது insecurity-யை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் Dummy Daddy!

பதில் இருக்கிறதா?

அறிவுத் திருக்கோவில்களை உருவாக்கினோம் என்று தம்பட்டம் அடிக்கும் பண்ணையாரே! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் திறந்து வைக்கப்பட்ட ஆரம்பப் பள்ளி ஒன்றில் சுவரில் விரிசல் விழுந்து, தரை பெயர்ந்து, திராவிட மாடலின் தில்லுமுல்லுகளை வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கிறதே! இதற்குப் பதில் இருக்கிறதா?

அரசுத் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு நீங்கள் ஒன்றும் உங்கள் அப்பா வீட்டு பணத்தைப் பாக்கெட்டிலிருந்து எடுத்துச் செலவு செய்யவில்லை என்பதை மிகவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

பெரியார் அறிவுலகத்தை மாண்புமிகு முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என்பதற்காக, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பதிவு போட்டு, புலம்பித் தனது insecurity-யை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் Dummy Daddy! அறிவுத் திருக்கோவில்களை உருவாக்கினோம் என்று தம்பட்டம் அடிக்கும் பண்ணையாரே! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் திறந்து வைக்கப்பட்ட ஆரம்பப் பள்ளி ஒன்றில் சுவரில் விரிசல் விழுந்து, தரை பெயர்ந்து, திராவிட மாடலின் தில்லுமுல்லுகளை வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கிறதே! இதற்குப் பதில் இருக்கிறதா? அரசுத் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு நீங்கள் ஒன்றும் உங்கள் அப்பா வீட்டு பணத்தைப் பாக்கெட்டிலிருந்து எடுத்துச் செலவு செய்யவில்லை என்பதை மிகவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்! ஸ்டிக்கர் ஒட்டி credit steal செய்ய முனையும் Dummy Daddy அவர்களே! உங்களின் நிர்வாகத் திறனின்மையால் மாநிலமெங்கும் பரவிக் கிடக்கும் போதைப்பொருள் கலாச்சாரத்தால் இளைய தலைமுறையினர் சீரழிவதற்கும், அதனால் விளையும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்க வக்கிருக்கிறதா? Insecurity-யில் உழன்று புலம்பாமல், வீட்டில் நன்றாக உண்டு, உறங்கி ஓய்வெடுங்கள், Sweet Uncle!
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) October 16, 2026

சாப்பிட்டு ஓய்வெடுங்கள்:

ஸ்டிக்கர் ஒட்டி credit steal செய்ய முனையும் Dummy Daddy அவர்களே! உங்களின் நிர்வாகத் திறனின்மையால் மாநிலமெங்கும் பரவிக் கிடக்கும் போதைப்பொருள் கலாச்சாரத்தால் இளைய தலைமுறையினர் சீரழிவதற்கும், அதனால் விளையும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்க வக்கிருக்கிறதா?

Insecurity-யில் உழன்று புலம்பாமல், வீட்டில் நன்றாக உண்டு, உறங்கி ஓய்வெடுங்கள், Sweet Uncle!

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தவெக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் இணையதளத்தில் நாளுக்கு நாள் வெடித்து வருகிறது. இரு தரப்பினரும் ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் நாளுக்கு நாள் அவதூறாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks