Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!

Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
News Image

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் அரசு விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிக்கிறது.

போதிய விடுமுறை கிடைக்காத ஜூன், ஜூலை

இந்நிலையில் ஜூன் மற்றும் ஜூலை மாததத்தில் எதிர்பார்த்த விடுமுறை கிடைக்காததால் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்களும் கவலையில் ஆழ்த்தியது. அதாவது ஜூன் மாதத்தில் 26ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டுமே அரசு விடுமுறை கிடைத்தது. வார விடுமுறை சேர்த்தால் 12 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது. இதைவிட ஜூலை மாதத்தில் ஒருநாள் கூட அரசு விடுமுறை  கிடைக்கவில்லை. சனி, ஞாயிறு வார விடுமுறையை மொத்தம் சேர்ந்தால் ஜூலை மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது.

இதையும் படிங்க: DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!

பள்ளி மாணவர்கள் ஹேப்பி

ஆகஸ்ட் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதிய விடுமுறை கிடைத்தததால் சந்தோஷத்தில் இருந்தனர். அதாவது ஆகஸ்ட் 15 சுதந்திரம் தினம், 26ம் தேதி மிலாடி நபி ஆகிய இரண்டு நாட்கள் அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை என மொத்தமாக கணக்கிட்டால் ஆகஸ்ட் மாதத்தில் 11 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்தது. செப்டம்பர் மாதத்தில் பார்த்தால் 04ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி என இரண்டு நாட்கள் மட்டுமே அரசு பொது விடுமுறை வந்தது. மேலும் சனி, ஞாயிறு வார விடுமுறையை சேர்ந்தால் மொத்தமாக 10 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது.

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை

இந்நிலையில் காலாண்டு விடுமுறையை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. 19ம் தேதி திங்கள் ஆயுத பூஜை, 20ம் தேதி செவ்வாய் கிழமை விஜய தசமி விடுமுறை வருகிறது. அதற்கு முந்தை நாட்கள் சனி, ஞாயிறு வார விடுமுறை வருவதால் மொத்தமாக 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளதால் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளன. அக்டோபர் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 16 நாட்கள் விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks