CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
News Image
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திராவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். விமானம் மூலமாக சென்னையில் இருந்து ஆந்திராவின் விஜயவாடா நகருக்குச் சென்றார்.
சந்திரபாபுவைச் சந்தித்த விஜய்:
விஜயவாடாவிற்குச் சென்ற அவர் பிரசித்தி பெற்ற கனகதுர்கா அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தார்.
பின்னர், தமிழக முதலமைச்சர் விஜய்யும், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவும் இணைந்து நவராத்திரி பண்டிகையை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சியை கண்டுகளித்த பிறகு முதலமைச்சர்களான விஜய்யும், சந்திரபாபுவும் இணைந்து மேடையில் ஏறினர்.
தளபதி விஜய்:
— VIJAY_TVK_NELLAI (@VIJAY_ARUN_TVK) October 13, 2026
அங்கே கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பி இருவரையும் வரவேற்றனர். அப்போது, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு விஜய்யை தளபதி விஜய் என்று குறிப்பிட்டு பேசினார். அவர் அப்படி கூறும்போது அங்கே குழுமியிருந்த மக்கள் ஆர்ப்பரித்தனர்.
— Rajesh Kumar Reddy E V (@rajeshreddyega) October 13, 2026
பின்னர், முதலமைச்சர் பேசும்போது தெலுங்கில் பேசினார். விஜயவாடாவில் தெலுங்கில் விஜய் பேசியதால் அங்கே குழுமியிருந்த மக்கள் ஆர்ப்பரித்தனர். பின்னர், விஜய் என் நெஞ்சில் குடியிருக்கும் விஜயவாடா மக்கள் உங்கள் அனைவருக்கும் வணக்கம் நன்றி என்று அன்புடன் கூறினார்.
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு:
" En Nenjil Kudi irukum.. Vijayawada Makkal.. Ungal Anaivarukum.. Ennudaya Vanakkam.. Nandri " - #CMVijay | #ThalapathyVijay https://t.co/932kWj0pQq
— Filmyscoops (@Filmyscoopss) October 13, 2026
சந்திரபாபு பேசும்போது விஜய்யுடன் கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் குறித்துப் பேசியதாக தகவல் தெரிவித்தார். முன்னதாக, சந்திரபாபுவைப் பார்க்கச் சென்ற விஜய்யை தனது வீட்டின் வாசல் வரை வந்து சந்திரபாபு வரவேற்றார். சுமார் 1 மணி நேரம் இவர்கள் இருவரும் நதிநீர் இணைப்பு குறித்து பேசினர். கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் வரை நடைபெற்றது.
Source: Read Full Article
கருத்துரையிடுக
Please Select Embedded Mode To Show The Comment System.*
புதியது பழையவை
Post Ads 1
Post Ads 2
Whoever You Are, Whatever You Do, Wherever You May Be
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks