CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்

CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
News Image

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பற்றி திமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய விவகாரம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

மீண்டும் பிடிபட்ட 17 கைதிகள்:

இந்த நிலையில், தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தவெக ஐடி விங் திமுக-விற்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளதாவது,

திமுக ஆட்சி லட்சணம்:

தேனி சிறையிலிருந்து தப்பிய 17 சிறைவாசிகளையும் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு இரண்டு நாட்களுக்குள் கைது செய்துள்ளது. காவல்துறையின் இந்தத் துரிதமான செயல்பாடு பாராட்டுக்குரியது!

இப்போது சிறைவாசிகள் தப்பித்ததைக் கொண்டாடிக் கூச்சலிட்டுக் கொக்கரிக்கும் திமுகவினருக்கு, தங்கள் ஆட்சியின் இலட்சணத்தைச் சற்றே நினைவூட்டுவோம்.

சித்தரஞ்சன் சாலை மூர்த்தி தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில்,

🔹 வேலூர் மத்திய சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்ய மூன்று ஆண்டுகள் ஆனது.

🔹 ஜூலை 2022-ல் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்யப் பிப்ரவரி 2023 வரை, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆனது.

தேனி சிறையிலிருந்து தப்பிய 17 சிறைவாசிகளையும் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு இரண்டு நாட்களுக்குள் கைது செய்துள்ளது. காவல்துறையின் இந்தத் துரிதமான செயல்பாடு பாராட்டுக்குரியது! இப்போது சிறைவாசிகள் தப்பித்ததைக் கொண்டாடிக் கூச்சலிட்டுக் கொக்கரிக்கும் திமுகவினருக்கு, தங்கள் ஆட்சியின் இலட்சணத்தைச் சற்றே நினைவூட்டுவோம். சித்தரஞ்சன் சாலை மூர்த்தி தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில், 🔹 வேலூர் மத்திய சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்ய மூன்று ஆண்டுகள் ஆனது. 🔹 ஜூலை 2022-ல் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்யப் பிப்ரவரி 2023 வரை, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆனது. தனது ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றை மறந்துவிட்டு, இன்று சட்டம் ஒழுங்கு குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் Dummy Daddy, தனது ஆட்சியின் இலட்சணத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும்! Shooting-ல் Action என்றவுடன் நடித்து, Cut என்றவுடன் நிறுத்தி, அடுத்த Script-க்காகக் காத்திருந்து ஆட்சி நடத்தியவருக்கு இப்படித்தான் எதுவுமே தெரியாமல் இருக்கும்!
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) October 28, 2026

டம்மி டாடி:

தனது ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றை மறந்துவிட்டு, இன்று சட்டம் ஒழுங்கு குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் Dummy Daddy, தனது ஆட்சியின் இலட்சணத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும்!

Shooting-ல் Action என்றவுடன் நடித்து, Cut என்றவுடன் நிறுத்தி, அடுத்த Script-க்காகக் காத்திருந்து ஆட்சி நடத்தியவருக்கு இப்படித்தான் எதுவுமே தெரியாமல் இருக்கும்!

இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

திமுக - தவெக மோதல்:

தவெக அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து திமுக விமர்சித்து வருகிறது. செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்கும் பணிகள் இரு வாரங்களை கடந்தும் நடந்து கொண்டே இருப்பதால் அது தவெக அரசுக்கும், காவல்துறைக்கும் பெரும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

இந்த சூழலில், தேனியில் கைதிகள் தப்பிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தற்போது கைதிகளை போலீசார் மீண்டும் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். தவெக ஆட்சி அமைந்தது முதலே தினசரி திமுக - தவெக இடையே இணைய மோதல் ஒவ்வொரு சம்பவங்களின் அடிப்படையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks