Chennai Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க.. சென்னையில் நாளை 9 மணி முதல் மின்தடை!

Chennai Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க.. சென்னையில் நாளை 9 மணி முதல் மின்தடை!
News Image

சென்னையில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். செல்போன் சார்ஜ், மோட்டர் போட்டு வைக்க ஏதுவாக முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் (13-10-2026) சென்னையில் எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம்

லட்சுமி நகர் 2வது தெரு, கண்ணன் நகர் மற்றும் விரிவாக்கப் பகுதி, ஸ்டேஷன் பார்டர் சாலை, பத்மாவதி நகர், கிழக்கு புதுவை நகர், ஜோசப் காலனி, சஞ்சய் காந்தி நகர், ஜாய் நகர், பி.எஸ்.ஆர். பிளாட்ஸ், ஸ்ரீனிவாசபுரம், சாந்தி நகர் 1வது மற்றும் 2வது தெரு, வைஷ்ணவ் கல்லூரி சாலை.

சிஐடி நகர்

மாடல் ஹட்மென்ட் சாலை, 1 முதல் 6 குறுக்கு தெருக்கள், கிழக்கு மற்றும் தெற்கு சி.ஐ.டி. நகர், மேற்கு போக் சாலை, சாதுல்லா தெரு, அப்துல் அசீஸ் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபாணி தெரு, வி.என். சாலை, மூப்பரப்பன் தெரு, கால்வாய் கரை சாலை, ஸ்ரீனிவாசன் தெரு, கோபால் தெரு, சிவாஜி தெரு, தாமோதரன் தெரு, மன்னார் தெரு, தெற்கு உஸ்மான் சாலை, மோதிலால் தெரு, சரோஜினி தெரு, ராமநாதன் தெரு, ராமேஸ்வரம் சாலை, ரங்கநாதன் தெரு, மங்கையர் தெரு, பர்கிட் சாலை, கிரசன்ட் பார்க் தெரு, ஜெகதீசன் தெரு, மயிலை ரங்கநாதன் தெரு, தணிகாசலம் சாலை, லோடஸ் காலனி, நந்தனம் எக்ஸ்டென்ஷன் 1 முதல் 15 தெருக்கள், பழைய டவர் பிளாக், சேமியர்ஸ் சாலை, டெம்பிள் டவர், கிவ்ராஜ் கட்டிடம், ஈ.வி.ஆர். பெரியார் கட்டிடம், அண்ணா சாலை.

இதையும் படிங்க: Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!

திருவேற்காடு

கோலடி, பருத்திப்பட்டு, வேலப்பன்சாவடி, சவீதா கல்லூரி, கஜலட்சுமி கல்யாண மண்டபம், மாதர்வேடு, கூட்டுறவு நகர், நூம்பல் சாலை, புளியம்பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வீரராகவபுரம், பரிவாக்கம், மேட்டுப்பாளையம், ஆயில்சேரி, காடுவெட்டி, குப்புசாமி நகர், குப்பத்துமேடு.

பெரும்பாக்கம்

குளோபல் மருத்துவமனை, என்.பி.எஸ். பள்ளி, இந்திரபிரியதர்ஷினி நகர், குருதேவ் காலனி, வி.ஜி.பி. பிரபு நகர், இந்தியா புல்ஸ், ஜி ஸ்கொயர், ஏரிக்கரை சாலை, வீரத்தம்மன் கோயில் தெரு, காசாகிராண்ட், ஈஷா சிக்னேச்சர் வில்லா, குளோபல் சாலை, சேகரன் நகர், ஆனந்தம்மாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், ட்ரீம் பார்க், அருண் அவென்யூ, ஏ.டி.பி. அவென்யூ, பெருமாள் கோயில் தெரு.

போரூர்

சிறுகளத்தூர், கேளித்துப்பேட்டை, நந்தம்பாக்கம், பெரியார் நகர், அஞ்சுகம்பாக்கம், மலையம்பாக்கம், குன்றத்தூர், பஜார் தெரு, மேத்தா நகர், மணஞ்சேரி, ஜி ஸ்கொயர்.

பெருங்களத்தூர்

பெருங்களத்தூர் குறிஞ்சி நகர், ராகவேந்திரா நகர், காக்காபுஞ்சந்தர் நகர், முடிச்சூர் கலைஞர் சாலை, சிவா விஷ்ணு நகர், பஞ்சாயத்து சாலை, காந்தி தெரு, வைகரியம்மன் தெரு, ராஜராஜன் தெரு, லிங்கம் நகர், ஈ.பி. காலனி, மேற்கு லட்சுமி நகர், கொம்மியம்மன் நகர், சித்தாலப்பாக்கம் பேங்க் காலனி, அம்பிகா நகர் பிரதான சாலை, ஞானதா நகர் விரிவாக்கப் பகுதி, திருவள்ளுவர் தெரு, ஸ்ரீராம் நகர், சுதர்சன் நகர் பிரதான சாலை, அண்ணாதுரை தெரு, கணபதி தெரு, தேனுகாம்பாள் நகர், ஹன்சா கார்டன், திருமலை நகர், கிருஷ்ணா அவென்யூ, ஜெயின் பிளாட்ஸ், மாடம்பாக்கம் பிரதான சாலை, ராஜாஜி நகர், அம்பேத்கர் தெரு, ஆர்.பி. சாலை, ஐயாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு, படேல் தெரு மற்றும் சங்கர்லால் ஜெயின் தெரு.

ஆவடி

சாந்திபுரம், மணிகண்டபுரம், சி.டி.எச். சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

தாம்பரம்

கடப்பேரி மெப்ஸ் ஏரியா, மௌலானா நகர், சிங்காரவேலன் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, ரங்கநாதபுரம், காதீர் பாய் தெரு, கண்ணன் தெரு, ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, ரமேஷ் நகர், ஆர்.வி. கார்டன், துரைசாமி பிள்ளை தெரு, எம்.ஆர். திரையரங்கம், முடிச்சூர் சர்வீஸ் சாலை, ஜட்ஜ் காலனி, மார்க்கெட் ஏரியா, கார்ப்பரேஷன் அலுவலகம்,, காந்தி சாலை, வள்ளுவர் குருகுலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அதாவது 5 மணிநேரம் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks