டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரியில் ஜூலை2027 டேராடுனில் உள்ள இராஷ்ட்ரியஇந்திய இராணுவக்கல்லூரியில் 2027 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்காக தகுதித்தேர்விற்கான அறிவிப்பு.

சேர்க்கைவிவரம்; எட்டாம் வகுப்பு(சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்)

வயதுவரம்பு : 12 ½ முதல் 14 taJ வரை (01.07.2027 தேதியின்டி)

தேர்வு நாள் : 06.12.2026

தேர்வு திட்டம் : விரிந்துரைக்கும் வகை தேர்வு (கணிதம் மற்றும் ஆங்கிலம்) மற்றும் MCQs பொது அறிவு

இணையவழி விண்ணப்பம் செய்ய வேண்டிய நாள் மற்றும் இணைய முகவரி : credit/Debit/NetBanking/UPI மூலம் இணையவழியாக ( www.rimc.gov.in) விண்ணப்பிக்க வேண்டிய நாள் 01.09.2026 முதல் 30.09.2026.

பொதுப்பிரிவு –ரூ.1000- தாழ்த்தப்பட்டமற்றும் பழங்குடியினர்; (SC/ST) – ரூ.750/-

தாமத கட்டணம் ரூ.500 உடன் இணையவழி விண்ணப்பம் செய்ய வேண்டிய நாள் மற்றும் இணைய முகவரி

credit/Debit/NetBanking/UPI மூலம் இணையவழியாக ( www.rimc.gov.in) விண்ணப்பிக்க வேண்டிய நாள் 01.10.2026 முதல் 07.10.2026.( விண்ணப்பம் 5.00 PM வரை ) தாமத கட்டணம் செலுத்தவேண்டிய கடைசி நாள்01.10.2026 முதல் 07.10.202611.50 PM வரை

இணையத்தில் விண்ணப்பத்தை திருத்தம் செய்ய வேண்டிய நாள் 09.10.2026 முதல் 11.10.2026 வரை

நகர அறிவிப்பு சீட்டு தேர்விற்கு 12-15 நாள்கள் முன்னதாக அறிவிக்கப்படும்.

நுழைவுச்சீட்டு NTA இணையத்தில்

பதிவிறக்கம் செய்தல்

தேர்விற்கு 5 முதல் 7 நாள்கள் முன்னதாக

தேர்வு நாள்(எழுத்துத்தேர்வு)

06.12.2026

தேர்வு எழுதும் நேரம்

4 மணி நேரம் 30 நிமிடம்

தேர்வு நேரம்

நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

தேர்வு மையம்

நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

தேர்வு முடிவு

20.02.2027

இரண்டாம் கட்ட தேர்வு (வாய்மொமி தேர்வு)

தோராயமாக ஏப்ரல் மாதம், துல்லியமான தேதி NTA and RIMC –ன் அதிகாரபூர்வமான இணையத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

இணைய முகவரி

https;//exams.nta.nic.in/<wbr />RIMCEE/

Source: Read Full Article